திருமூர்த்தி அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Navaneethan.cvp (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1339352 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[File:Thirumurthi hill-2.jpg|right|thumb|250px|திருமூர்த்தி மலை]]
'''திருமூர்த்தி அணை''' [[தமிழ்நாடு]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள இடைநிலை [[நீர்த்தேக்கம்]] ஆகும்.இந்த அணை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இதன் உயரம் 60 அடிகளாகும். இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது. ''அமலிங்கேசுவரர்'' என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது. சற்றே மலையேற்றத்தில் ''பஞ்சலிங்க அருவி'' என அழைக்கப்படும் அருவியொன்றும் சுற்றுலாப்பயசுற்றுலாப்பயணிகளை கவர்கிறது. அணையின் நீர்தேக்கத்தில் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
பழனி - கோவை நெடுஞ்சாலையில் [[உடுமலைப்பேட்டை|உடுமலையிலிருந்து]] 20 கி.மீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகாமையில் உள்ள [[அமராவதி அணை]]யும் முதலைப் பண்ணையும் சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்கின்றன.
 
== மேலும் பார்க்க ==
* [[இந்திய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்]]
* [[ஆழியாறு அணை]]
* [[அமராவதி அணை]]
 
==வெளியிணைப்புகள்==
 
* [http://www.universalpeacefoundation.org/ Homepage of the Universal Peace Foundation]
 
[[பகுப்பு: கோயம்புத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
 
[[en:Thirumoorthy hills]]
"https://ta.wikipedia.org/wiki/திருமூர்த்தி_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது