"திருப்பீடத் தேர்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: lv:Konklāvs)
காலம் காலமாக நடைப்பெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் கி.பி 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான [[பத்தாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் கிரகோரி]] 1274இல் இரண்டாம் இலியோன்ஸ் பொதுச்சங்கத்தின் போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாக பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வக்கவும், அவர்கள் புதிய திருத்தந்தையை தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேர கூடாதெனவும் உத்தரவிட்டார்.<ref name="CE-Lyons2">{{CathEncy | wstitle=Second Council of Lyons (1274) | author=Goyau, Georges}}</ref>
 
இக்காலத்தில் திருப்பீடத் தேர்தல் வத்திக்கான் நகரில் உள்ள திருத்தூதர் மாளிகையில் இருக்கும் [[சிஸ்டைன் ஆலயம்சிற்றாலயம்|சிஸ்டைன் ஆலயத்தில்சிற்றாலயத்தில்]] நடைபெறுவது வழக்கம்.<ref name="UDG">John Paul II (22 பிப்ரவரி 1996). [http://www.vatican.va/holy_father/john_paul_ii/apost_constitutions/documents/hf_jp-ii_apc_22021996_universi-dominici-gregis_en.html ''Universi Dominici Gregis'']. ''[[Apostolic constitution]]''. Vatican City: Vatican Publishing House.</ref> திருத்தூதர்களின் காலம் முதல், உரோமை ஆயரும், மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போவே, மறைமாவட்ட இறைமக்கள் மற்றும் குருக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.{{#tag:ref|Baumgartner 2003, p. 4.}}
 
1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியது என வரையறுக்கப்பட்டது.<ref name="CE-NicholasII">{{CathEncy | author=Weber, N. A. | wstitle=Pope Nicholas II}}</ref> 1970 இல், [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத [[கர்தினால்]]கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என சட்டம் இயற்றினார்.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1339407" இருந்து மீள்விக்கப்பட்டது