இலண்டன் பொருளியல் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
logo update
வரிசை 1:
[[image:London school of economics logo with name.svg|260px|right]]
[[படிமம்:lse initials.jpg|thumb|right|ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்]]
'''இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி''' (பொதுவழக்கில் '''இலண்டன் பொருளாதாரப் பள்ளி'''; ''London School of Economics'') [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] உள்ள ஓர் கல்லூரியாகும். [[1895]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று [[சட்டம்]],[[பொருளியல்]] மற்றும் [[அரசறிவியல்]] கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: [[ஜியார்ஜ் பெர்னாட் ஷா]], [[பெர்ட்ரண்டு ரசல்]],[[பிரீட்ரிக் கையக்]], [[ஜோன் எஃப். கென்னடி]]ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்_பொருளியல்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது