நெல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
குறும்பனின தொகுப்புகளுக்கு முந்தைய பதிப்பு
வரிசை 1:
'''சிறி பொட்டி சிறி ராமுலுநெல்லூர்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர மாநிலத்திலுள்ள]] ஒரு மாவட்டத்தின் பெயரும் ஆகும்.தலைநகரின் இதன்பெயரும் தலைநகர் [[நெல்லூர் (நகரம்)|நெல்லூர்]]ஆகும். 2008 சூன் வரை இது நெல்லூர் மாவட்டம் என அழைக்கப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று போராடி உயிர் நீத்த தியாகி சிறி பொட்டி சிறி ராமுலு <ref>{{cite news| url=http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm | location=Chennai, India | work=The Hindu | title=The martyr of Telugu statehood | date=2002-11-11}}</ref> நினைவாக இப்பெயர் மாற்றத்தை ஆந்திரப்பிரதேச அரசு செய்தது .இது [[இந்தியா]]வின் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் [[மக்கள்தொகை]] 2,668,564 ஆகும். இது [[பென்னாறு|பென்னாற்றின்]] தென்கரையில் அமைந்துள்ளது. கிழக்கில் [[வங்காள விரிகுடா]]வும் தெற்கில் [[தமிழ்நாடு]]ம் வடக்கில் [[பிரகாசம்|பிரகாசம் மாவட்டமும்]] [[கடப்பா]] மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்தப் பரப்பளவு 13,076 ச. கி. மீ.கள் ஆகும்.
 
==வரலாறு==
இம்மாவட்டம் [[1953]] [[அக்டோபர் 1]] வரை பழைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] பகுதியாகவே இருந்தது. பின்னர் [[நவம்பர் 1]], [[1956]]-இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது இது ஆந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனது.
 
==மேற்கோள்கள்==
<references />
[[category:ஆந்திரப் பிரதேசம்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது