நிறை மாற்றவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Dispersion.gif|thumbnail|[[பரவுகை]] செயலாக்கத்தில் நிறை மாற்றம் ஏற்படும் காட்சியை நீரிலே மஞ்சள் நிறப் பொடி பரவுதலை வைத்துக் காணலாம்.]]
 
'''நிறை மாற்றவியல்''' (Mass Transfer) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிறையை மாற்றும் அல்லது செலுத்தும் நிகழ்வைக் குறிப்பதாகும். மாறும் நிறையானது முழுப்பொருளாக ஓடையாகவோ, வாகையாகவோ, அல்லது சில பின்னங்களாகவோ இருக்கலாம். [[உட்கவர்தல்]], [[ஆவியாதல்]], [[காய்தல்]], [[சவ்வின்வழி வடிகட்டல்]], [[சவ்வூடு பரவல்]], [[வடித்திறக்கல்]] போன்ற பல வேதிச் செயல்முறைகளில் நிறைமாற்றத்தைக் காணலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறை_மாற்றவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது