நிறை மாற்றவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
ஒரு குளத்தில் இருந்து ஆவியாகும் நீர்; சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் தூய்விக்கப்படும் குருதி; போன்றவை அன்றாட நிகழ்வுகளில் காணப்படும் சில நிறை மாற்றச் செயல்கள். தொழிலகங்களில் காணப்படும் நிறை மாற்றச் செயல்களுள் சில: வடித்திறக்கல் கோபுரங்களில் வேதிப் பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாடுகளை வைத்துப் பிரித்தல், உட்கவர் கோபுரங்களில் நிகழும் மாற்றங்கள், போன்றவை. குளிர்விக்கும் கோபுரங்களில் சுடு நீரைக் குளிர்ந்த காற்றினைக் கொண்டு குளிர வைக்கும் செயல்முறையில் நிறை மாற்றமும் வெப்ப மாற்றமும் சேர்ந்தே காணப்படும்.
 
== வேதிப் பொறியியல் ==
வேதிப் பொறியியல் துறையில் நிறை மாற்றவியல் பெரிதும் பயன்படுகிறது. வேதிவினைப் பொறியியல், பிரித்தல் பொறியியல், வெப்ப மாற்றவியல், போன்ற பல உள் துறைகளில் நிறை மாற்றவியல் பயன்படுகிறது.
 
சில வெப்ப இயக்கவியல் காரணங்களால் நிறை மாற்றம் நிகழலாம் என்றாலும், நிறை மாற்றத்திற்கான ஆதார காரணம் [[வேதிப்பண்பு|வேதிப்பண்பில்]] அமைந்திருக்கும் வேறுபாடுகளே. ஒரு வேதிப் பொருள் உயர் வேதிப்பண்பு உள்ள இடத்தில் இருந்து குறைந்த வேதிப்பண்பு உள்ள இடத்திற்கு மாறுவது இயல்பு. அதனால் நிறைமாற்றத்தின் உச்ச அளவைத் தீர்மாணிப்பது இரண்டு இடங்களுக்கு இடையே வேதிப்பண்பில் ஏற்படும் சமநிலையே.
 
 
[[பகுப்பு:வேதிப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிறை_மாற்றவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது