இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
clean up using AWB
வரிசை 1:
கடந்த இரு வருடங்களில் [[இலங்கை|இலங்கையில்]] பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணமல் போவதாக [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] கூறியுள்ளது.[http://video.yahoo.com/watch/2173091] காணமல் போவதற்கு அரசே காரணம் என பல காணமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயற்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணயங்கள் சரிவர தமது வேலயை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட [[சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு]] தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி இலங்கையில் இடம்பெறும் இத்தகைய குற்றச்செயற்களை ஆவணப்படுத்தி ஒர் அறிக்கை சமர்பித்துள்ளார்.
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''[[இலங்கை|இலங்கையில்]] ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும்''' [[1980]] ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் ([[வெள்ளைவான் குழு|வெள்ளை வான் குழு]]) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர்.
 
== இவற்றையும் பாக்க ==
== புள்ளி விபரங்கள் ==
* [[இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008]]
[[1996]] [[ஐநா]] அறிக்கை ஒன்றின் படி [[1980]]-[[1996|96]] காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். இது உலகில் [[ஈராக்]]குக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலை ஆகும்<ref>Report of the UN Working Group on Enforced or Involuntary Disappearances [http://www.sangam.org/FB_REPORTS/statistical_summary.htm]</ref>. [[1999]] [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்|ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின்]] அறிக்கை ஒன்றின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன<ref>Disappearances in Sri Lanka: 16,742 Cases Established, No Action Yet [http://www.disappearances.org/news/mainfile.php/articles_srilanka/14/]</ref>. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும் இவ்வாறு கடத்தப்படுவர்களின் பெரும்பான்மையானோர் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] ஆவர்.
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
== யார் செய்கிறார்கள்? ==
இதனை யார் செய்கின்றார்கள் என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் உள்ளப் போதும், இவை அநேகமாக அரசப் பகுதிகளில் நடைப்பெறுவதால் அரசே இதனை ஆயுததாரிகளை வைத்து செய்விப்பதான கருத்துகள் நிழவுகின்றன. அரசு இதனைச் செய்யவில்லை என்றால் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு அரசுக்கே இதனை தடுத்து நிறுத்த வேண்டியப் பொறுப்பு இருக்கின்றது என்ற விமர்சனங்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இலங்கையில் பரவலாக இடம்பெறும் மனிதவுரிமைக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] குற்றஞ்சாட்டியுள்ளது<ref> [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1371 கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு-ஹியுமன் ரைட்ஸ்]</ref>. [[ஆசிய மனிதவுரிமை ஆனையம்]] போன்ற அமைப்புகள் [[1980]] இலிருந்து தொடரும் ஆட்கடத்தல் மற்றும் காணமல் போதல் சம்பவங்களுக்கு [[இலங்கை]] அரசத் துணை ஆயுதக் குழுக்களும் அரச துணைப் படைகளுமே பொறுப்பு எனவும் கூறி வருகின்றது.
 
==அனைத்துலகச் சட்டத்தின் படி==
அனைத்துலகச் சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்து அவரது கைதை மறுக்கும் போதும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்கும் போதும் பலவந்தமான காணாமல் போதல் இடம் பெறுகின்றது. காணாமல் போதலானது பொதுவாக [[சித்திரவதை]], நீதிக்குப் புறம்பான கொலையை மேற்கொள்வதற்காகவே இடம் பெறுகின்றது.
 
== காணாமல் போனோர் தொடர்பில்==
இலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம் கடற்படை காவல்துறை ஆகியவற்றின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது.
 
இதில் சில சம்பவங்களில் சிறப்பு இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் சீருடை அணிந்த காவல்துறையினரும் குற்ற புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது<ref> [http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1371 இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக]</ref>.
 
==ஆட்கடத்தல் தொடர்பான புகார்கள்==
ஆள்கடத்தல்கள் தொடர்பாக முழுமையான விபரங்கள் சேகரிப்பது கடுமையானது. ஆள்கடத்தல்களை அரசு, அரசுடன் இணைந்து இயங்கும் அமைப்புகள், அல்லது பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்வதாக பயம் நிகழ்வாதால் இது தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.
 
[[2008]] ஆம் ஆண்டு [[சனவரி]] மாதம் முதல் [[நவம்பர்]] மாதம் வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்புக் குழுவிற்கு 265 புகார்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் 77 பேர் விடுவிக்கப்பட்டதுடன், கடத்தப்பட்டவர்களில் இம்சிக்கப்பட்டு தூர இடங்களில் கண்கள், கட்டப்பட்டு வீதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.
 
மேலும் 21 பேர் கடத்தப்பட்டு தற்போது [[பூசா முகாம்|பூசா]] முகாமிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் இரகசியப் புலன் விசாரணைப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய 165 பேர் தொடர்பாகத் தகவல் அறிய முடியாமல் உள்ளது.
 
[[2008]] ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த கடத்தல் புகார்கள் 265இல், [[2006]] ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 9 பேரின் புகார்களும் [[2007]] இல் கடத்தப்பட்ட 25 பேரின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே குழுவிடம் காணாமல் போனது தொடர்பாக புகார்களை செய்துள்ளனர்<ref> [http://www.4tamilmedia.com/index.php?option=com_content&view=article&catid=87:science&id=1726:2008-11-17-10-19-31&Itemid=268 கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவின் கூட்டம்]</ref>.
 
==குறிப்பிட்ட நிகழ்வுகள்==
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] இரண்டு நபர்கள் காணாமல் போனது தொடர்பானத் தகவலைப் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் ஒருவர் [[2008]] [[பெப்ரவரி]] மாதமும் மற்றவர் [[மே]] மாதமும் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர் மாணவர். இந்த மாணவரை கடத்திச் செல்லப்பட்டதனை விவரிக்கையில் அந்த வாகனத்தினுள் (வெள்ளை வேன்) இருந்தவர்கள் இலங்கை பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது<ref>[http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2882 Two persons disappear in separate incidents - ASIAN HUMAN RIGHTS COMMISSION]</ref>.
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வனத்தவில்வ எனும் இடத்தில் நான்கு பொலிஸார் ஒரு விவசாயியை [[2008]] [[பெப்ரவரி 28]] ம் நாள் எடுத்துச் சென்றதாகவும் பின் குறிப்பிட்ட நபர் தொடர்பான எந்த தகவலும் இல்லை எனும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகின்றது<ref>[http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2781 Whereabouts of a man is unknown after arbitrary arrest - ASIAN HUMAN RIGHTS COMMISSION]</ref>.
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்|ஆசிய மனிதவுரிமை ஆணையத்தால்]] விடப்பட்ட மற்றுமோர் அவசர அறிக்கையின் படி காணாமல் போனோர் மற்றும் கொல்லப் பட்டோர் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புகார்கள் தொடர்பில் பெயர், பால், பாதிப்புக்குற்பட்டவரின் முகவரி, வயது, நிகழ்ந்த நாள், மாவட்டம் மற்றும் முழு விபரங்களுடன் [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] [[இலங்கை]] அரசிடம் முறைப்பாடு செய்துள்ளது. அதில் மேலும் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரதும் ஆயுத து்ணைக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தின் மத்தியில் பாதிப்புக்குற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref>[http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2702 citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups]</ref>.
 
* இரண்டு வாகனங்களில் வந்த இனம் தெரியாதோர் குழுவினர் ஊடகவியலாளர் ஒருவரை கடத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு அயலவர்களின் குறுக்கீட்டால் அம் முயற்சி கைவிடப்பட்டது என்ற ஒரு முறைப்பாடும் [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்| ஆசிய மனிதவுரிமை ஆணையத்திடம்]] கிடைக்கப்பட்டுள்ளதை வெளியிட்டுள்ளது. <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2710 Police allegedly attempt to abduct a journalist] </ref>
 
* [[வெள்ளைவான் குழு|வெள்ளை வேன் குழுவினரால்]] இரண்டு நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு ஒன்று <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2394 Two "white van" abductions within a few hours in Colombo] </ref>
 
==மனிதவுரிமை பணியாளர்கள் காணாமல் போதல்கள்==
[[இலங்கை]] [[வடக்கு]] [[கிழக்கு]] தமிழர் வாழ் பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் பொது மக்களிற்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் [[தொண்டு நிறுவனம்|தொண்டு நிறுவனங்களின்]] பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டு காணாமல் போவதும் கொலைச்செய்யப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. [[தமிழர் புணர்வாழ்வுக் கழகம்|தமிழர் புணர்வாழ்வுக் கழக]] பணியாளர்கள் மற்றும் [[மனிதவுரிமை]] பணியாளர்கள் 57 பேர் கடத்தப் பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளோர் விபரத்தையும் [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வெளியிட்டுள்ளது.
<ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2565 Killing and disappearance of 57 humanitarian workers reported] </ref> இவர்கள் அணைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==குறிப்பு==
[[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வெளியிட்டுள்ள இன்னும் பல ஆட் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான [[தமிழர்|தமிழர்களின்]] விபரங்களை [http://www.ahrchk.net/ua/search.php?searchstring=disappearance ஆசிய மனிதவுரிமை ஆணைய அதிகார பூர்வத் தளத்தில்] பார்வையிடலாம்.
 
[[இலங்கை]] அரசின் அறிவித்தலைத் தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் [[மனிதவுரிமை அமைப்புகள்]] [[தமிழர்]] வாழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போவோர் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்காக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
 
==மேற்கோள்களும் ஆதாரங்களும்==
<references/>
 
== வெளியிணைப்புகள்==
* [http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=1843 தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே காணாமல் போதல், கடத்தல்களை நிறுத்த]
* [http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,print,0&cntnt01articleid=1149&cntnt01showtemplate=false&cntnt01returnid=51 2008 வவுனியா, மன்னார் பகுதிகளில் மீண்டும் கைது, கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் அதிகரிப்பு]
* [http://www.yarl.com/forum3/index.php?s=e8db112b7d823e330cb90527d2b497be&showtopic=12185&st=0&p=204721&#entry204721 காணாமல் போனோர் 2000 - சிறிலங்காவுக்கு ஆசிய மனித உரிமைகள் மையம் கண்டனம்]
* [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21472 SL Police Chief Admits Sri Lanka Forces Involved in Abductions]
* [http://www.thinakkural.com/news\2008\3\20\importantnews_page47814.htm காணாமல் போதல்; வெளிவிவகார அமைச்சை சாடுகிறது ஐ.சி.ஆர்.சி]
* [http://lankadailynews.com/2008/08/white-van-death-squad-exposed '''White Van''' Death Squad exposed; police suspect political conspiracy to discredit Defence Secretary]
* [http://www.thinakkural.com/news\2008\9\25\articles_page58660.htm காணாமல் போன 152 பேர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை]
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/5382582.stm Fears grow over Tamil abductions] '''BBC'''
* [http://www.youtube.com/watch?v=m_eJt5Op_SE White van abductions (Sri Lankan Military sponsored)]'''காணொளி'''
* [http://www.ahrchk.net/ua/search.php?searchstring=disappearance&start=0&sort_order=sdd '''ASIAN HUMAN RIGHTS COMMISSION - URGENT APPEALS PROGRAM''']
* [http://www.ahrchk.net/ua/support.php?ua=UAC-119-2008 '''Support AHRC's Urgent Appeals Programme''']
 
[[பகுப்பு:இலங்கையில் மனித உரிமைகள்]]
[[பகுப்பு:ஈழப் போராட்டக் காரணங்கள்]]
 
[[en:Enforced disappearances in Sri Lanka]]