பார்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: el:Barbie
clean up using AWB
வரிசை 26:
 
== வரலாறு ==
 
 
ருத் ஹேண்ட்லர் தன் மகள் காகித பொம்மைகளுடன் விளையாடுவதைக் கவனித்தார். அவற்றுக்கு அவள் பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்வதையும் அவர் கவனித்தார்.
வரி 83 ⟶ 82:
பார்பி அடைந்திருக்கும் புகழ், குழந்தைகளின் விளையாட்டில் அது ஏற்படுத்தும் விளைவு மிகவும் கூர்ந்து சோதிக்கப்படுவதை உறுதி செய்வதாக உள்ளது.
பார்பியின் மீது வைக்கப்படும் பெரும்பான்மையான விமர்சனங்கள், குழந்தைகள் பார்பியை தங்களுக்கான ஒரு ரோல் மாடலாகக் கருதுகிறார்கள் மற்றும் பார்பியை அவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே உள்ளன.
 
 
* பார்பியின் மீது மிகவும் அடிக்கடி தொடுக்கப்படும் ஒரு விமர்சனம், அது அடைய முடியாத உடல் பிம்பத்தை இளம் பெண்களின் மனத்தில் புகுத்துகிறது என்பதாகும். இதன் காரணமாக, பார்பியைப் பின்பற்றி அதைப் போல உடல் பெற விரும்பும் பெண்கள் அனோரெக்ஸிக் என்னும் நோய்க்கு ஆளாகும் ஆபத்தை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது. சராசரியான ஒரு பார்பி பொம்மை 1/6 அளவுகோல்படி 11.5 அங்குலம், அதாவது ஐந்தடி ஒன்பதங்குல உயரம் கொண்டுள்ளது. பார்பியின் முக்கியமான அளவுக் குறிப்புக்கள் 36 அங்குலம் (மார்பகம்), 18 அங்குலம் (இடை) மற்றும் 33 அங்குலம் (பின்புறம்) என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸிங்கியின் யூனிவர்சிடி சென்ட்ரல் ஹாஸ்பிடல் நடத்திய ஆராய்ச்சியின்படி, பார்பி, ஒரு பெண்ணின் [[மாதவிடாய்]]க்குத் தேவையான கொழுப்புச் சக்தியில் 17 முதல் 22 சதம் வரை குறைவாகப் பெற்றிருப்பாள்.<ref>[http://answers.yahoo.com/question/index?qid=1006032310828 பார்பி நிஜமான ஒரு பெண்ணாக இருந்தால் அவளுடைய அளவுகள் என்னவாக இருக்கும்? -யாஹூ! பதில்கள்]</ref> 1965வது வருடம் ''ஸ்லம்பர் பார்ட்டி பார்பி'' "சாப்பிடாதீர்கள்" என்னும் அறிவுரையுடன் "''எடை குறைப்பது எப்படி(ஹௌ டு லூஸ் வைட்)'' " என்னும் புத்தகத்துடன் வெளியானது. மேலும், அந்த பொம்மை ஊதாவண்ணக் குளியலறை அளவுகோல்களின்படி 110 பவுண்டு, அதாவது 35 பவுண்டுகள் கொண்டிருந்தது. இது ஐந்தடி ஒன்பதங்குலம் உயரப் பெண்ணுக்கு மிகவும் குறைவான எடை<ref>. எம்.ஜி.லார்ட், ''ஃபாரெவர் பார்பி'' , அத்தியாயம் 11 ஐஎஸ்பிஎன் 0802776949</ref> 1997வது வருடம் பார்பியின் உடல் மீண்டும் வடிவமைக்கப்பட்டு அதன் இடையளவு அதிகரிக்கப்பட்டது. இது தற்போதைய நவ நாகரிகப் போக்குகளுக்கு மிகவும் உகந்து வரும் என்று மேட்டல் கூறியது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/business/32312.stm பிபிசி நியூஸ் | வணிகம் | பார்பிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை]</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/7920962.stm நிஜ வாழ்வில் பார்பி எப்படித் தோற்றமளிப்பாள்?]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பார்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது