ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Parliament of the United Kingdom
சி *விரிவாக்கம்*
வரிசை 34:
*{{colorbox|{{Lords Spiritual/meta/color}}}} சமயப் பிரபுக்கள் (25)
*{{colorbox|{{Democratic Unionist Party/meta/color}}}} பிற சிறு கட்சியினர்/தனி உறுப்பினர்கள் (32)
 
| political_groups2 ='''[[ஐக்கிய இராச்சியத்தின் அரசு|மேன்மைதாங்கிய அரசியின் அரசு]]'''
* {{colorbox|#00CCFF<!--{{Conservative Party (UK)/meta/color}}-->}} [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|கன்சர்வேட்டிவ் கட்சி]] (303)
வரி 53 ⟶ 52:
 
'''பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் ''' (''Parliament of the United Kingdom of Great Britain and Northern Ireland''),<ref>Section 2 of the [http://www.statutelaw.gov.uk/content.aspx?LegType=All+Primary&PageNumber=84&NavFrom=2&parentActiveTextDocId=1080244&ActiveTextDocId=1080244&filesize=4238 Royal and Parliamentary Titles Act 1927] (17 Geo. V c. 4)</ref> என்று அலுவல்முறையாகவும் பொதுவாக '''பிரித்தானிய நாடாளுமன்றம்''' என்றும் அறியப்படும் இதுவே [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமைப்பு ஆகும். இது [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் இயங்குகிறது. ஐக்கிய இராச்சியத்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசியல் அமைப்புக்களுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் தலைவராக அரசர் அல்லது அரசி, (தற்போது அரசி [[எலிசபெத் II]]) விளங்குகிறார்.
 
[[நாடாளுமன்றம்]] [[ஈரவை முறைமை|ஈரவைகளுடன்]], ஓர் [[மேலவை]], [[பிரபுக்கள் அவை]]யுடனும் ஓர் [[கீழவை]], [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]]யுடனும் அமைந்துள்ளது.<ref>{{cite web| title = Legislative Chambers: Unicameral or Bicameral? | work = Democratic Governance| publisher = [[United Nations Development Programme]] | url = http://www.undp.org/governance/docs/Parl-Pub-chambers.htm | accessdate = 10 February 2008}}</ref> அரசியார் சட்டவாக்கலின் மூன்றாம் அங்கமாக விளங்குகிறார்.<ref>{{cite web| title = Parliament and Crown | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/role/parliament_crown.cfm | accessdate = 10 February 2008 |archiveurl = http://web.archive.org/web/20080117192218/http://www.parliament.uk/about/how/role/parliament_crown.cfm |archivedate = 17 January 2008}}</ref><ref>[http://www.direct.gov.uk/en/Governmentcitizensandrights/UKgovernment/Parliament/DG_073604 Direct.gov.uk]</ref> பிரபுக்கள் அவையில் இருவகை உறுப்பினர்கள் உள்ளனர்: ''சமயப் பிரபுக்களும்'' ([[இங்கிலாந்து திருச்சபை]]யின் மூத்த [[ஆயர்]]கள்) ''உலகியல் பிரபுக்களும்'' (''பியர்கள்'' என அழைக்கப்படுபவர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை;பிரதமரின் அறிவுரைப்படி அரசியால் நியமிக்கப்படுபவர்கள்.<ref>{{cite web| title = Different types of Lords | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/members/lords_types.cfm | accessdate = 10 February 2008 |archiveurl = http://web.archive.org/web/20080114010251/http://www.parliament.uk/about/how/members/lords_types.cfm |archivedate = 14 January 2008}}</ref> அக்டோபர் 2009இல் [[ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] துவங்கப்படும்வரை பிரபுக்கள் அவை நீதி பராமரிப்பையும் ''சட்டப் பிரபுக்கள்'' மூலம் ஆற்றிவந்தது.
 
காமன்சு என அழைக்கப்படும் மக்களவை மக்களாட்சி முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் [[தேர்தல்|பொதுத்தேர்தல்கள்]] மூலம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவையாகும்.<ref>{{cite web| title = How MPs are elected | work = How Parliament works | publisher = Parliament of the United Kingdom | url = http://www.parliament.uk/about/how/members/electing_mps.cfm | accessdate = 10 February 2008 |archiveurl = http://web.archive.org/web/20080206113527/http://www.parliament.uk/about/how/members/electing_mps.cfm |archivedate = 6 February 2008}}</ref> இலண்டன்|இலண்டனில் உள்ள நாடாளுமன்ற மாளிகை எனப்படும் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் தங்களுக்கான தனத்தனி கூடங்களில் இந்த இரு அவைகளும் கூடுகின்றன. அரசியலமைப்பு மரபின்படி பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மக்களவையின் உறுப்பினர்களாக, மிக அரிதாக பிரபுக்கள் அவை உறுப்பினர்களாக, உள்ளனர். இதனால் இந்த சட்ட அவைகளுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
 
[[இங்கிலாந்தின் நாடாளுமன்றம்|இங்கிலாந்தின் நாடாளுமன்றமும்]] இசுக்காட்லாந்து நாடாளுமன்றம்|இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றமும்]] [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களை]] நிறைவேற்றியபிறகு 1707இல் [[பெரிய பிரித்தானிய நாடாளுமன்றம்]] உருவானது. ஆனால் நடைமுறையில் இது தொடர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்காட்லாந்திய எம்பிக்களையும் பியர்களையும் சேர்க்கப்பட்டனர். மேலும் 1800இல் [[ஒன்றிணைப்புச் சட்டம் (1800)|ஒன்றிணைப்புச் சட்டத்திற்கு]] பெரிய பிரித்தானிய நாடாளுமன்றமும் [[அயர்லாந்து நாடாளுமன்றம்|அயர்லாந்து நாடாளுமன்றமும்]] ஒப்புதல் அளித்த பின்னர் அயர்லாந்து நாடாளுமன்றம் மூடப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்றம் விரிவுபடுத்தப்பட்டது. காமன்சிற்கு 100 கூடுதல் உறுப்பினர்களும் பிரபுக்கள் அவைக்கு 32 உறுப்பினர்களும் கூட்டப்பட்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உருவானது.
 
உலகில் முதன்முதலாக வளர்ச்சியுற்ற நாடாளுமன்றமான இது, உலகின் பல்வேறு மக்களாட்சிகளுக்கான சீர்தரமாக அமைந்ததால் "அனைத்து நாடாளுமன்றங்களின் தாயாக" அழைக்கப்படுவதுண்டு.<ref>{{cite web| last = Jenkin | first = Clive | title = Debate: 30&nbsp;June 2004: Column 318 | work = House of Commons debates | publisher = [[Hansard]] | url = http://www.publications.parliament.uk/pa/cm200304/cmhansrd/vo040630/debtext/40630-15.htm | accessdate = 10 February 2008 }}</ref>
 
கோட்பாட்டின்படி, உயரிய சட்ட அதிகாரம் நாடாளுமன்றத்தின் அரசிக்கு தரப்பட்டுள்ளது; நடைமுறைப்படி, அரசி பிரதமரின் அறிவுரைப்படியே நடப்பதாலும் பிரபுக்கள் அவையின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருப்பதாலும் உண்மையான அதிகாரம் மக்களவையிடமே உள்ளது.<ref>{{cite web| title = Queen in Parliament | work = The Monarchy Today: Queen and State| publisher = [[Monarchy of the United Kingdom|The British Monarchy]] | url = http://www.royal.gov.uk/OutPut/Page4691.asp | accessdate = 19 February 2008 }}{{dead link|date=June 2011}}</ref>
 
==சேற்சான்றுகள்==