"ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
படிமம்
சி (படிமம்)
{{Infobox high court
|court_name = ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்
|image = Supreme court crest (official).svg.png
|imagesize = 150px
|caption = உச்ச நீதிமன்றத்தின் பட்டை
நாடாளுமன்ற முடியாட்சி கோட்பாட்டினால் மற்ற நாட்டு உச்ச நீதிமன்றங்களைப் போலன்றி இதன் சட்ட மீளாய்வு அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] எந்த முதன்மையான சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தால் மேல்நீக்க முடியாது.<ref>"Britain's new Supreme Court" The Times Literary Supplement, 2 September 2009</ref> இருப்பினும், இரண்டாம்நிலை சட்டங்களை, முதன்மைச் சட்டங்களுக்குப் புறம்பாக இருந்தால், மேல் நீக்கம் செய்யவியலும். மேலும், மனித உரிமைகள் சட்டம், 1998இன் நான்காம் பிரிவின்படி, குறிப்பிடப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சந்திப்பின்படியான உரிமைகளில் ஒன்றிற்கு குறுக்கிடுவதாக ''பொருந்தாத அறிக்கை'' வெளியிடலாம்.<ref>http://www.supremecourt.gov.uk/faqs.html#1b</ref> இது முதன்மை அல்லது இரண்டாம்நிலை சட்டத்திற்கு எதிராக வெளியிடப்படலாம்; இந்த அறிக்கை சட்டத்தை இரத்து செய்வதில்லை மற்றும் நாடாளுமன்றமோ அரசோ இந்த அறிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இருப்பினும் இதனுடன் உடன்பட்டால், அமைச்சர்கள் தகுந்த சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.<ref>[http://www.legislation.gov.uk/uksi/2001/3712/contents/made Mental Health Act 1983 (Remedial) Order 2001], [http://www.legislation.gov.uk/uksi/2004/66/contents/made Naval Discipline Act 1957 (Remedial) Order 2004] and [http://www.legislation.gov.uk/uksi/2007/438/contents/made Marriage Act 1949 (Remedial) Order 2007].</ref>
 
தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைவராக அப்பட்சுபரி பிரபு டேவிட் நியுபெர்கர் பதவியேற்றுள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1340037" இருந்து மீள்விக்கப்பட்டது