ஜோசேபே முஸ்காதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
'''புனித ஜோசேபே முஸ்காதி'''<ref>[http://www.forvo.com/word/giuseppe_moscati/ Giuseppe Moscati - ஒலிப்பு]</ref> (ஜூலை 25, 1880 – ஏப்ரல் 12, 1927) என்பவர் ஒரு [[இத்தாலி]]ய [[மருத்துவர்|மருத்துவரும்]], [[அறிவியல்]] ஆராய்ச்சியாளரும், பல்கலைக்கழக பேராசிரியரும் ஆவார். [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] இவரின் பங்களிப்புகளுக்காகவும், இவரின் பக்திக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name="cerc1">{{Cite web|url=http://www.catholiceducation.org/articles/catholic_stories/cs0067.html|title=Joseph Moscati: Saint, doctor, and miracle-worker|accessdate=2007-08-13|publisher=Catholic Educator's Resource Center|year=2004|author=Miller, Michael J.|work=Catholic Education Resource Center}}</ref> கத்தோலிக்க திருச்சபையில் இவர் [[புனிதர்]] என ஏற்கப்படுகின்றார். [[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இவரின் விழா நாள் நவம்பர் 16 ஆகும்.
 
[[இரத்தப் புற்றுநோய்|இரத்தப்புற்று நோயால்]] பாதிக்கப்பட்டவரின் தாய் இவரிடம் வேண்டியப்பின்பு அவரின் மகன் குணமடைந்ததை ஏற்று [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] இவருக்கு அக்டோபர் 25, 1987இல் புனிதர் பட்டம் அளித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோசேபே_முஸ்காதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது