வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
== அச்சகமும் இதழ்களும்==
 
கோவிந்தன், [[1935]]ஆம் ஆண்டின் தொடக்கத்தில் [[சென்னை|சென்னைக்கு]] வந்தார். அங்கே தனது கையிலிருந்த ஒரு இலட்சத்தைக் கொண்டு '''சக்தி''' என்னும் '''அச்சகத்தையும்''' 1935ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதத்தில் [[சுத்தானந்த பாரதியார்|சுத்தானந்த பாரதியாரை]] ஆசிரியராகக் கொண்டு சக்தி என்னும் '''திங்கள் இதழையும்''' தொடங்கினார்.<ref name="”1”one"/> இந்த இதழ் [[1950]]ஆம் ஆண்டு [[திசம்பர்]] திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர், [[1953]] ஆம் ஆண்டு [[நவம்பர்|நவம்பரில்]] தொடங்கி [[1954]]ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது.<ref name="3three">http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=31&cid=14&aid=2744</ref> இவ்விதழின் ஆசிரியராக யோகி. சுத்தானந்த பாரதியாருக்குப் பின்னர், [[தி. ஜ. ரங்கநாதன்]], [[சுப. நாராயணன்]], [[கு. அழகிரிசாமி]], [[விஜய பாஸ்கரன்]] ஆகியோர் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.<ref name="”1”one"/>
 
[[படிமம்:சவைகோ2.jpg|thumbnail|இடது|சக்தி மாத இதழ்]]
வரிசை 54:
[[படிமம்:சவைகோ3.jpg|right|5px|framed|சக்தி காரியாலயம் வெளியிட்ட நூலொன்றின் அட்டைப்படம்]]
 
சக்தி வை. கோவிந்தன் முதலில் அன்பு நிலையம் என்னும் பதிப்பகத்தை [[1938]]ஆம் ஆண்டில் தொடங்கினார். அதன் வழியாக சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த [[விக்டர் ஹியூகோ|விக்டர் கியூகோவின்]] புதினங்களான ஏழைபடும்பாடு, இளிச்சவாயன் ஆகியவற்றை முறையே 1938, 1939ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.<ref name="”1”six"/>
 
1939ஆம் ஆண்டில் சக்தி காரியாலயம் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி இருநூற்று ஐம்பது நூல்கள் வரை வெளியிட்டார். அவற்றுள் சில:
வரிசை 185:
 
==குடும்பம்==
அழகம்மை என்பவரை கோவிந்தன் மணந்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த்தும் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சந்நியாசம் பெறுவதற்காக முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்தார்.<ref name="2six">http://www.kalachuvadu.com/issue-141/page70.asp</ref>
 
== எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது