பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வகைப்பாடு: +படங்கள்
சி 140px|
வரிசை 1:
[[படிமம்:06-10-06smile.jpg|thumb|140px|மனிதப் பற்கள்]]
[[File:Maxilla close-up animation.gif|140px|<small>மேற்வரிசைப்பற்கள்</small>|thumb|right]]
 
[[File:Mandible close-up supeiror animation.gif|140px|<small>மேற்வரிசைப்பற்கள்</small>|thumb|right]]
'''பல்''' பெரும்பாலான [[முதுகெலும்பி]] வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு [[உணவு|உணவைக்]] கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் [[முரசு|முரசினால்]] மூடப்பட்டுள்ளன. [[மனிதன்|மனிதர்களுக்கு]] இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் (பால் பற்கள்) ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. [[சுறா]]க்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது