இந்திய அணில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ceb, eu, fr, it, nl, pl, ru, sr, vi
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Taxobox
| name = இந்திய அணில்
வரி 9 ⟶ 8:
| status_ref = <ref name=iucn>{{IUCN2008|assessors=Nameer, P. O. & Molur, S.|year=2008|id=8701|title=Funambulus palmarum|downloaded=6 January 2009}}</ref>
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநானிமுதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[Rodent]]ia
வரி 25 ⟶ 24:
| synonyms =
}}
'''இந்திய அணில்''' (''Indian palm squirrel'', "Funambulus palmarum") என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.<ref>http://www.boldsky.com/home-n-garden/pet-care/2007/pet-care-tips-household-squirrels.html</ref> இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய [[தீங்குயிர்|தீங்குயிராக]] மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது.<ref>Farmnote 113/2000, Government of Western Australia Department and Agriculture and Food, retrieved 8/14/2008 [http://www.agric.wa.gov.au/content/pw/vp/f11300.pdf]</ref> இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
*[http://species.wikimedia.org/wiki/Funambulus_palmarum ''Funambulus palmarum''] on [[Wikispecies]]
{{Commons category|Funambulus palmarum}}
{{wikispecies|Funambulus palmarum}}
 
[[பகுப்பு:அணில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அணில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது