புதைகுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''புதைகுழி''' அல்லது '''சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம்''' (''Sinkhole'') என்பது இயற்கையிலேயே நிலத்தின் மேற்பரப்பில் தோன்றும் இறக்கம் அல்லது குழியாகும். இது கார்சுடு செயல்பாட்டினால் (''Karst process'') ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, புவியின்[[புவி]]யின் அடியில் உள்ள சுண்ணாம்புக்கல் போன்ற கார்பனேட் பாறை அடுக்குகள் கரைவதனால் இப்புதைகுழிகள் ஏற்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இக்குழிகள் காணப்படுகின்றன, மேலும் இவை 1 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை அகலத்திலும் ஆழத்திலும் மாறுபடுகின்றன. இவை அடிநிலப்பாறையை பக்கங்களாகக் கொண்ட அகன்ற குழிகளாகவும் மற்றும் மணலை விளிம்புகளில் கொண்ட சிறு குழிகளாகவும் அமைந்துள்ளன. இவை திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். உலகின் பல இடங்களில் பல்வேறு பெயர்கள் கொண்டு இக்குழிகளைஇக்குழிகளைக் குறிக்கின்றனர்.
 
==புதைகுழிகளின் உருவாக்கம்==
இவை புவியின் மேற்பரப்பில் உள்ள நதிகள் அல்லது மற்ற நீர்நிலைகளில் தோன்றலாம். சாதாரண உலர்ந்த புவிமேற்பரப்புகளிலும் தோண்றலாம்தோன்றலாம்.
 
இவை புவியின் மேற்பரப்பில் உள்ள நதிகள் அல்லது மற்ற நீர்நிலைகளில் தோன்றலாம். சாதாரண உலர்ந்த புவிமேற்பரப்புகளிலும் தோண்றலாம்.
 
[[பகுப்பு:நிலவியல்]]
 
[[en:Sinkhole]]
"https://ta.wikipedia.org/wiki/புதைகுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது