"ஐசாக் நியூட்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== கல்வி ==
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் [[1661]]ல், அவரைப் புகழ்பெற்ற [[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்|கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரி]]யில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், [[அரிஸ்ட்டாட்டில்|அரிஸ்ட்டாட்டிலை]]ப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், [[ரேனே டெஸ்கார்ட்டஸ்|டெஸ்கார்ட்டஸ்]], [[கலீலியோகலிலியோ கலீலிகலிலி|கலீலியோகலிலியோ]], [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|கோப்பர்னிக்கஸ்]] மற்றும் [[ஜொஹானஸ் கெப்ளர்|கெப்ளர்]] போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.
 
[[1665]] ல், [[பைனோமியல்ஈருறுப்புத் தேற்றம்|பைனோமியல்ஈருறுப்புத் தேற்றத்தைக்]] கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் [[நுண்கணிதம்]] என வழங்கப்பட்ட, புதிய கணிதத்கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். [[1665]]ல் இவர் பட்டம் பெற்றதும், [[பெருங் கொள்ளைநோய்]] காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், [[ஈர்ப்பு]] என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்கண்டுபிடித்தவைதான். வளைந்தப்வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும்கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துவகுத்துத் தந்தவைதான்தந்தவையே.
 
== பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1341179" இருந்து மீள்விக்கப்பட்டது