"உக்கிரப் பெருவழுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{பாண்டியர் வரலாறு}}
'''உக்கிரப் பெருவழுதி''' என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் [[வேங்கை மார்பன்]] என்னும் அண்டை நாட்டு அரசனுடைய [[கானப் பேரெயிலை]] வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் [[இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளி]]யும, [[சேரமான் மாரி வெண்கோ]]வும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து [[ஔவை|ஔவயார்]] அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது [[புறநானூறு|புறநானூற்றில்]] உள்ளது. அதில்:
{{cquote|

''வாழச்செய்த நல்வினை அல்லது''

''ஆழுங்காலை புணை பிறிதில்லை"

என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.

''ஆழுங்காலை புணை பிறிதில்லை" ''|40px|40px|}}

என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.

புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
{{cquote|

''நாகத் தன்ன பாகார் மண்டிலம்''

''தமவே யாயினும் தம்மொடு செல்லா''

''வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்''

''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''

''பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து'',

''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''

நாகத் தன்ன பாகார் மண்டிலம்

''நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து''

தமவே யாயினும் தம்மொடு செல்லா

''இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி''

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்

''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்'',

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

''வாழச்செய்த நல்வினை அல்லது''

பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து,

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய

நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி

வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்,

வாழச்செய்த நல்வினை அல்லது

''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''

''ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள''

''முத்தீப் புரையக் காண்தக இருந்த''

''கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்'';

''யான்அறி அளவையோ இவ்வே; வானத்து''

''வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்''

''பரந்து இயங்கும் மாமழை உறையினும்'',

''உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே''|40px|40px|}}

6,826

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/134254" இருந்து மீள்விக்கப்பட்டது