அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அண்டக்கதிர்கள் (Cosmic rays ) ;மி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
அண்டக்கதிர்கள் (Cosmic rays ) ;மின்னூட்டமுடைய (Charged particles ) நுண் துகள்களாலான இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்துs'ufjs'nfவருகின்றனஎங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின் போதுதான் பாசிட்ரானும் பல் வேறு மேசான்களும் கண்டு பிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் காணப்படுகின்றன.அண்ட வெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாக கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது