இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bar:Grammatik
No edit summary
வரிசை 3:
== இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல் ==
{{முதன்மை|இலக்கணம் - சொல்விளக்கம்}}
இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். இந்த சொல் [[பாளி]] மொழியின் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாகவும் கூறுவர் .{{ஆதாரம் தேவை}} [[சமற்கிருதம்|சமற்கிருதத்தில்]] இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.
 
==தமிழ் இலக்கணம்==
''முதன்மைக் கட்டுரை: [[{{main|தமிழ் இலக்கணம்]]''}}
 
நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர்உண்டு. [[அகத்தியம்]] முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக '''"தமிழ் இலக்கணம்'''" என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். [[தொல்காப்பியம்]] இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.
பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,
 
# [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]]
# [[சொல் (இலக்கணம்)|சொல்]]
"https://ta.wikipedia.org/wiki/இலக்கணம்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது