ரவி சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
No edit summary
சி (*உரை திருத்தம்*)
| Associated_acts =
}}
'''ரவி சங்கர்''' (''Ravi Shankar'', [[வங்காள மொழி|வங்காளம்]]: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),<ref name="hindu">{{cite news| url=http://www.thehindu.com/arts/music/sitar-maestro-ravi-shankar-passes-away/article4190878.ece| title=Pandit Ravi Shankar passes away| work=[[த இந்து]]| date=12 டிசம்பர் 2012| accessdate=12 டிசம்பர் 2012| author=Ganapathy, Lata}}</ref>, உலகப் புகழ் பெற்ற [[இந்தியா|இந்திய]] [[சிதார்]] இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
 
=விருதுகள்=
*இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.
==கிராமி விருதுகள்==
*1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய ''வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்'' எனும் இசைஇசைக் ஆல்பத்துக்குகோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
*1972 ஆம் ''தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்''என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
*2001 ஆம் ஆண்டு ''புல் சர்கிள்'' என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
*2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.
*2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துகான முதல் தாகூர் விருது.
* 2013 ஆம் ஆண்டிற்கான [[தாகூர் விருது]]
 
 
==விருது==
[[File:Ravi Shankar - Madhuvanti.ogg|300px|left]]
 
== மாநிலங்களவை உறுப்பினர் ==
1986இல் [[இந்தியா|இந்திய]] [[மாநிலங்களவை]] உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்<ref>http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/r.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1343990" இருந்து மீள்விக்கப்பட்டது