ஹட்ச் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 1:
{{
{{Infobox
| company_name
| logo =
| company_type = [[Limited company|Limited]]
| predecessor = Hutchison Essar
| owner = [[வோடபோன் குழு]]
| foundation = 1994
| Operating Frequency = 900, 1800 MHz
| company_slogan = Power to you.
| company_vision =
| industry = [[Mobile phone|Mobile]] [[telecommunications]]
| location = [[மும்பை]], [[Maharashtra]], [[India]]
| products = Mobile networks,<br /> Telecom services, Etc.
| revenue =
| num_employees = 10,000 – <small>March 31, 2009</small><ref>Battelle, John. "[http://www.vodafone.com/static/cr_report09/issues/india.html Vodafone in India Employee Database]". ''Vodafone.'' 31 March 2009.</ref>
| homepage = [http://www.vodafone.in/pages/index.aspx Vodafone India]
| intl = yes
}}
'''ஹட்ச்''' [[இலங்கை]]யின் ஒரு [[நகர்பேசி]]ச் சேவையாகும். இது [[இலங்கை|இலங்கையில்]] [[ஜூன்]] [[2004]] இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹட்ச் என்ற பிரபல இந்திய நிறுவனம் வோடபோனால் வாங்கப்பட்டு [[வோடபோன் எஸ்ஸார்]] என்ற பெயரில் இயங்குகின்றது.
== பாவனையாளர்கள் ==
இலங்கையின் அநேகமான இடங்களில் இதன் சேவையுண்டு. ஹச் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொகை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 779,000 எனும் தொகையை எட்டியுள்ளது <ref>[http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=682328361 Sri Lanka Hutchison unit subscribers down] {{ஆ}}</ref> . சந்தையில் நிலவும் போட்டித் தன்மையும், ஹச் நிறுவனத்தில் வலையமைப்பில் நிலவும் நெருக்கடி நிலமையுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்டப்படுகின்றது. நகர்பேசி சந்தையில் வெறும் ஐந்து வீதத்தையே ஹச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது<ref>[http://itpro.lk/node/7268 Broadband Internet users seen at 4 milion in 4 years]</ref>.
== சேவைகள் ==
ஹச் நிறுவனம் குறுஞ்செய்தி மற்றும் சாதாரண அழைப்பு எடுக்கும் வசதிகளை வழங்குகின்றது. 3ஜி சேவைகளை வழங்கி வருவதாக ஹட்ச்சின் முகநூல் பக்கம் குறிப்பிட்டுள்ளது. ஹச்சின் போட்டி நிறுவனங்களான டயலொக், மொபிடல் பல ஆண்டுகளிற்கு முன்னரேயே இந்த சேவைகளை வழங்க ஆரம்பித்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.hutch.lk ஹட்ச் உத்தியோகபூர்வ தளம்] {{ஆ}}
== உசாத்துணைகள் ==
<div class="references-small">
<!--See http://en.wikipedia.org/wiki/Wikipedia:Footnotes for an explanation of how to generate footnotes using the <ref(erences/)> tags-->
<references/>
</div>
[[பகுப்பு:இலங்கைத் தொலைத்தொடர்பு]]
▲[[பகுப்பு:தொலைதொடர்பு நிறுவனங்கள்]]
|