"இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

519 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: hi:महान्यायवादी (भारत))
{{இந்திய அரசியல்}}
 
'''இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்''',(அ) அல்லது '''முதன்மை ஆதரவுரைஞர்''' (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா, ''Attorney General of India'') இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76<ref>[http://www.supremecourtofindia.nic.in/new_s/constitution.htm உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009</ref> இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய [[நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் ]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.
 
இவருக்குத் துணைபுரிய [[நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் ]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.
 
 
தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு '''மிலன் பானர்ஜி''' <ref>[http://www.indlii.org/Attorney%20General%20of%20India.aspx அட்டர்னி ஜெனரால் இணையம்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009</ref>. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.
 
 
 
{{இந்திய அரசு}}
[[Category:இந்திய அரசு]]
[[Category:இந்திய வழக்குரைஞர்கள்]]
 
[[en:Attorney General of India]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1346302" இருந்து மீள்விக்கப்பட்டது