நடராஜன் சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
== வரலாறு ==
'''நடராஜன் சுப்பிரமணியம்''' என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் [[தமிழ் நாடு]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர]] மாவட்டத்தில் உள்ள [[பரமக்குடி|பரமக்குடியில்]] பிறந்தார். <ref>{{cite web|url= http://articles.timesofindia.indiatimes.com/2009-08-20/news-and-interviews/28193145_1_tamil-film-action-hero-milaga|title=I love the action masala films: Natrajan |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |accessdate=[[மார்ச் 8]], [[2013]]}}</ref> மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய [[இந்தி]] திரைப்படத்திலும் மற்றும் [[யூத்]] ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் [[முத்துக்கு முத்தாக (திரைப்படம்)|முத்துக்கு முத்தாக]] ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா [[திரைப்படம்]] இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் [[நடிகர்|நாயகனாக]] நடித்த நட்ராஜ் அவர்களே, [[இந்தி]]யில் ஒளிப்பதிவு செய்கிறார்.<ref>{{cite web|url=http://dinamani.com/cinema/article1092257.ece |title=இந்தியில் ரீமேக் ஆகும் மிளகா |work=[[தினமணி]] |accessdate=[[மார்ச் 8]], [[2013]]}}</ref>
 
== திரைப்பட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நடராஜன்_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது