நேர்மின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பக்கவழி நெறிப்படுத்தல் வெள்ளி (AWB)
வரிசை 53:
|-
|
| [[Imageபடிமம்:Quark structure proton.svg|left|100px]]
|}
|}
வரிசை 60:
இது ஓர் எதிர்மின்னியின் (எலெக்ட்ரானின்), electron) திணிவைக் காட்டிலும் 1836 மடங்கு அதிகம் ஆகும். நேர்மின்னி (புரோத்தன்) ஒரு உறுதியான அனுத்துகள் (துணிக்கை) எனக் செயல்முறை ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் அரைவாழ்வுக் காலத்தின் மிகக் குறைந்த எல்லை ஏறத்தாள 10<sup>35</sup> ஆண்டுகளாகும் எனக் கணித்துள்ளனர்<ref>சில கோட்பாடுகள் நேர்மின்னிகள் சிதைவடையக் கூடியது எனக் கூறுகின்றன</ref>
 
எல்லா அணுக்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். [[ஹைட்ரஜன்]] அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் [[அணுவெண்]]] எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது [[தங்கம்|தங்க]] அணுவா, [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] அணுவா, [[கரிமம்]] அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும்.
 
எந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு [[எதிர்மின்னி]] இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் [[மின்மம்]] அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். உராய்வு அல்லது வேதியியல் வினை முதலைய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது [[மின்மம்மாக்கல்|மின்மமாக்கப்படும்]].
வரிசை 71:
==அடிக்குறிப்புகள்==
<references />
 
[[பகுப்பு:அணுவியல்]]
[[பகுப்பு:மின்னியல்]]
வரி 78 ⟶ 77:
[[af:Proton]]
[[ar:بروتون]]
[[zh-min-nan:Iông-chú]]
[[be:Пратон]]
[[bg:Протон]]
[[br:Proton]]
[[bs:Proton]]
[[br:Proton]]
[[bg:Протон]]
[[ca:Protó]]
[[cs:Proton]]
[[da:Proton]]
[[de:Proton]]
[[el:Πρωτόνιο]]
[[en:Proton]]
[[eleo:ΠρωτόνιοProtono]]
[[es:Protón]]
[[eo:Protono]]
[[eu:Protoi]]
[[fa:پروتون]]
[[fi:Protoni]]
[[fr:Proton]]
[[ga:Prótón]]
[[gl:Protón]]
[[kohe:양성자פרוטון]]
[[hr:Proton]]
[[iohu:ProtonoProton]]
[[id:Proton]]
[[ia:Proton]]
[[id:Proton]]
[[eoio:Protono]]
[[is:Róteind]]
[[it:Protone]]
[[heja:פרוטון陽子]]
[[ko:양성자]]
[[ksh:Proton]]
[[la:Proton]]
[[lmo:Prutún]]
[[ln:Proton]]
[[lt:Protonas]]
[[lv:Protons]]
[[lt:Protonas]]
[[ln:Proton]]
[[lmo:Prutún]]
[[hu:Proton]]
[[mk:Протон]]
[[ms:Proton]]
[[nds:Proton]]
[[nl:Proton (deeltje)]]
[[jann:陽子Proton]]
[[no:Proton]]
[[nn:Proton]]
[[nds:Proton]]
[[oc:Proton]]
[[pl:Proton]]
[[pt:Próton]]
[[ksh:Proton]]
[[ro:Proton]]
[[ru:Протон]]
[[sq:Protoni]]
[[scn:Prutoni]]
[[hush:Proton]]
[[simple:Proton]]
[[sk:Protón]]
[[sl:Proton]]
[[sq:Protoni]]
[[sr:Протон]]
[[sh:Proton]]
[[su:Proton]]
[[fi:Protoni]]
[[sv:Proton]]
[[th:โปรตอน]]
[[vi:Proton]]
[[tr:Proton]]
[[uk:Протон]]
[[ur:اولیہ (جوہر)]]
[[nnvi:Proton]]
[[zh:質子]]
[[zh-min-nan:Iông-chú]]
"https://ta.wikipedia.org/wiki/நேர்மின்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது