ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்புரு+விக்கியிடை இணைப்புகள்
'''நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது முஸ்லிம்களா'''?
வரிசை 1:
'''நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தது முஸ்லிம்களா'''?
{{தகவல் சட்டம் துடுப்பாட்ட அணி
|team_name=ஆஸ்திரேலியா
|colour=#ffcb3b
|test status year=[[1877]]
|first test match=எதிர் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], மார்ச் 1877
|current captain=[[றிக்கி பொன்டிங்]]
|current vice-captain=[[அடம் கில்கிறிஸ்ட்]]
|image=Flag_of_Australia.svg
|image_caption=
|current official rank=1வது (தேர்வு), 1வது (ஒ.ப.)
|number of tests=687
|most recent test match=5வது ஏசஸ்தேர்வுத் தொடர் - அவுஸ்திரேலியா எதிர் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[சிட்ணி துடுப்பாட்ட அரங்கம்|எஸ்.சி.ஜி.]], [[சிட்னி]],<br>January 2-5 [[2007]]
|current coach=[[ஜோன் புச்சன்]]
|win/loss record=320/178
|test matches this year=1
|win/loss record this year=1/0
|asofdate=[[ஜனவரி 5]] [[2007]] [http://stats.cricinfo.com/guru?sdb=team;team=AUS;class=testteam;filter=basic;opposition=0;notopposition=0;decade=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;season=0;startdefault=1877-03-15;start=1877-03-15;enddefault=2006-11-27;end=2006-11-27;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;followon=0;result=0;seriesresult=0;captainid=0;recent=;viewtype=resultlist;runslow=;runshigh=;wicketslow=;wicketshigh=;ballslow=;ballshigh=;overslow=;overshigh=;bpo=0;batevent=;conclow=;conchigh=;takenlow=;takenhigh=;ballsbowledlow=;ballsbowledhigh=;oversbowledlow=;oversbowledhigh=;bpobowled=0;bowlevent=;submit=1;.cgifields=viewtype]}}
 
'''
The
நியூஸிலாந்து அருங்காட்சியகம் கப்பல் மணி'''
'''ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி''' [[ஆஸ்திரேலியா]]வைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]]க்கு எதிராக [[1877]]இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. [[மார்ச் 2007]] வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிபெற்றுள்ளது.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து மரக்கலங்களின் மூலம் பல நாடுகளில் வியாபாரத்தில் கோலொச்சியவர்கள் முஸ்லிம்கள். முற்கால் கப்பலோட்டும் கலை முஸ்லிம்களுக்கே உரித்தாயிருந்தது என்றால் அது மிகையில்லை.
 
{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணி}}
 
அந்த வகையில் தமிழக முஸ்லிம்களின் கடல் கடந்த வணிகத்திற்கு முத்திரைப் பதிக்கும் விதமாக அமைந்துள்ளது நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் கப்பல் மணி.
{{stub}}
நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் 'கப்பல்மணி' தமிழக முஸ்லிம்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இதுக் கருதப் படுகின்றது.
[[பகுப்பு:துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
 
 
[[en:Australian cricket team]]
இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட கிறிஸ்தவச் சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் 1836ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் ''''முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி'''' என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது.
[[fr:Équipe d'Australie de cricket]]
 
[[nl:Australisch cricketelftal]]
 
[[pl:Reprezentacja Australii w krykiecie]]
இம்மணியில் காணப்படும் எழுத்தைக் கொண்டு இது 15ம் முதல் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
முற்றிலும் வெண்கலத்தினால் ஆன இம்மணியை சுற்றிலும் 23 தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர். வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டம் மாற்று செய்து கொண்டார். மௌரி இனப் பழங்குடியினரோ இந்த மணியை பெரும் சூறாவளியில் கரையடைந்து, ஒரு பெரிய மரத்தின் வேர்களால் சூழப்பட்ட நிலையில் இதனைக் கண்டனர். பாதிரியார் மணியைக் காண்பதற்கு முன்னர் மௌரிகள் இதனை எத்தனை காலம் சமையல் பாத்திரமாக உபயோகித்தார்கள் என்றோ, மௌரிகள் எந்த ஆண்டில் கண்டெடுத்தனர் என்றோ குறிப்புகளும் இல்லை. இறுதியாக பாதிரியாரின் உயிலின் பிரகாரம் இந்த மணி நியூஸிலாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த மணியை அருங்காட்சியக நிர்வாகத்தினர் பல புகைப்படங்கள் எடுத்து அதனை இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவை இந்தியா அனுப்பப்பட்டு இந்த கப்பல் மணி தமிழகத்திற்குரியது என உறுதிசெய்யப்பட்டது.
 
'''நியூஸிலாந்தைக் கண்டுபிடித்தல்'''
 
 
ஐரோப்பியக் கண்டத்து கடல் ஆய்வாளர்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பல்வேறு புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்ததன் பிறகு வேறு புதிய நாடுகளை கண்டுபிடிக்க பசிபிக் பெருங்கடலில் பல ஆண்டுகள் வெள்ளையர் சலித்தெடுத்தனர். இறுதியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர். 1769-ம் ஆண்டில் நியூஸிலாந்தை அவர் கண்டுபிடித்தார்.
 
 
 
நியூஸிலாந்து நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் தமிழர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட கப்பல் மணி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்றால் அது ஆச்சர்யமான விஷயமில்லை தான். 10-ம் நூற்றாண்டின் வாக்கிலேயே தமிழக முஸ்லிம்கள் கீழ்திசை நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வெள்ளையர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே தடம் பதித்தது மட்டுமின்றி வாணிபமும் செய்ததற்கும் இந்த கப்பல் மணி ஒன்றே போதுமான ஆதாரமாகவும் இதனைக் கருதலாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மணிக்கு சிலர் உரிமை கோருகின்றனர் இதோ கீழே.
 
'''வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம்'''
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மண்டபத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்கள் வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம். பெயருக்கு ஏற்றார் போல் இவ்வூர்வாசிகள் கப்பல் வணிகராகவும், கப்பல் உரிமையாளராகவும், கடல் சார்ந்த தொழில் வித்தகர்களாவும் விளங்கினர். சேது நாட்டின் சிறந்த துறைமுகமாக வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணம் திகழ்ந்தது என்றால் அது மிகைன்று.
சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரையினிலும் இவர்கள் கப்பல் வணிகத்தில் ஈடுபட்ட காலங்கள் பொற்காலம் என்றே வர்ணிக்கலாம். நியூஸிலாந்து நாட்டில் கண்டெடுக்கப் பட்ட மணி எங்களுக்குச் சொந்தமானது என ஒ.மு.சே.மு.உம்முசல்மாபீவி மற்றும் அவரின் சகோதரர் ஒ.மு.சே.மு.செய்யது முகையதீன் ஆகியோர்; எங்கள் முப்பாட்டனார் சேகப்பா அவர்களின் தாத்தாவே வக்காஸ் ஆவார். அவருக்கு சில கப்பல்களை வைத்திருந்ததாவும் அவற்றில் ஒரு கப்பலின் மணியாக இது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்து வாசிகள் வக்காஸ் எனும் பெயரை காலகாலமாக தங்களின் குழந்தைகளுக்கு இன்று வரை சூட்டிவருகின்றனர். மேலும் வக்காஸ் எனும் பெயர் தமிழகத்தில் வேறு எந்த ஊர்களிலும் புலக்கமும் கிடையாது. இன்று வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டிணத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் முகையதீன் வக்காஸ் அவர்களின் வழியில் வந்தவர்களே என்கின்றக் காரணத்தினாலும் இந்த மணியின் உரிமையை இவர்கள் பெற முனைவதாகத் தெரிகின்றது. வக்காஸிற்குப் பின்னர் அவரது மகன் முகையதீன் மீராசா ஷையாரின் பேரன் சேகப்பா, சேகப்பாவின் மகன்கள் ஐவரும் கப்பல் வணிகர்களாகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள்.
 
'''ஹபீபு முகம்மது அரசர்'''
 
கீழக்கரையைச் சேர்ந்த ஹபீபு முகம்மது அரசர் மரைக்காயர் பட்டிணத்தை நிறுவினார். 1822ஆம் ஆண்டு மதுரை ஜில்லா கலேக்டர் மௌதா ரொசுபீத்தா என்பவர் ஹபீபு முகம்மது அரசரின் சகோதரர் அப்துல் காதர் சாகிபு மரைக்காயர் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த ஆவணம் ஒன்றின் மூலம் இது நிறுபணமாகின்றது. முதலில் ஹபீபு மம்மது புரம் என்று அழைக்கப் பட்டாலும் பின்னர் அது மருவி மரைக்காயர் பட்டிணம் என்றானது. இந்த மணி-கீழக்கரை வள்ளல் ஹபீபு மரைக்காயரின் நாப்பது கப்பல்களின் ஒன்றின் மணி எனவும் கீழக்கரை வாசிகள் கருதுகின்றனர். மரைக்காயர் பட்டிணத்தை ஹபீபு முகம்மது அரசர் உருவாக்கினாலும் கீழக்கரையினிலேயெ அவர் வாழ்ந்து மறைந்ததால் இந்த மணியை கீழக்கரைவாசிகள் உரிமை கோருகின்றனர். மேலும் கீழக்கரை சேதுநாட்டின் முதன்மை துறைமுகமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.ஆயினும் பல எழுத்தாளர்கள் இந்த மணி ஹபிப் அரசருக்குச் சொந்தமானது என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தாலும் போதிய ஆதாரங்களை இதற்காக அவர்கள் மேற்கொள் காட்டவில்லை.
 
'''முகையதீன் பக்ஸ்'''
 
சமீபகால ஆய்வுகளில் பழவேற்காட்டில் மீர் முகம்மது ஷபீ மற்றும் ஜேன் டி மட்டு டி அக்வாரரெஸ் என்னும் டச்சுக்காரரும் இணைந்து கூட்;டாக ஒரு கப்பலை நடத்தி வந்தனர். அந்தக் கப்பலுக்கு முகையதீன் பக்ஸ் என்று பெயர். இந்த கப்பல் பழவேற்காடு, நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூரகிழக்கு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த மணி இது போன்ற கப்பலைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கின்றார் பிரபல தொல்லியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான முனைவர்: ஜெ.ராஜாமுகம்மது (இவர் முன்னாள் புதுக்கோட்டை அருங்காட்சியகத் தலைவரும்; கூட).
 
'''இலங்கைத் தமிழர்களின் மணியா!'''
 
இந்த மூன்று ஊரார்களின் உரிமை போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும் என்சைக்ளோபீடியா ஆஃப் நியூஸிலாந்தில் (Encylopedia of new zealand ) இந்த மணியை ஸ்ரீலங்கா நாட்டின் தமிழ்மணி என்று கூறப்படடிருந்தாலும் அதனை மெய்பிக்க எவ்விதமான சான்றுகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
ஆதார நூல்கள்:
1.வரலாற்றில் உறபிப் முகம்மது அரசர்- இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (2004)
2.கீழக்கரை இலங்கை இனியத் தொடர்புகள் இலங்கை எழுத்தாளர் மானாமக்கீன், மணிமேகலைப்பிரசுரம் (1995)
 
3.விடியல் வெள்ளி மாதஇதழ் 2005-பிப்ரவரி மற்றும் 2005-அக்டோபர்
 
4.இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்- அப்துற்றகீம் (1979) மற்றும் (2006 ஆண்டுப் பதிப்பு)
 
5.தமிழககத்தில் இஸ்லாமியர்கள் வரலாறு- ஏ.கே.ரிபாயி 1988
எம்கே.ஈ.மவ்லானா அவர்கள் எழுதிய 1.8.90ல் எழுதியக் கட்டுரை
 
6.Encylopedia of new zealand
 
7.Museum of Zealand Te papa Tongarewa, Wellington
 
Pls visit:- [[www.rameswaramrafi.blogspot.com]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது