ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 97 interwiki links, now provided by Wikidata on d:q11461 (translate me)
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[ஒலி]] அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. மனிதனின் கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். இவை முறையே [[தாழ் ஒலி]] (infrasonic), [[மிகை ஒலி]] (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குகிறது.
[[படிமம்:Processing of sound.jpg|thumb|right|300px|ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்]]
[[Image:Ondes compression 2d 20 petit.gif|thumb|305px|Representation of the propagation of a longitudinal wave on a 2d grid (empirical shape)]]
'''ஒலி (Sound)''' என்பது பொதுவாக [[காது|காதுகளால்]] கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். [[அறிவியல்]] அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்" (''Olson 1957'') ஆகும்.
காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் ‘[[எதிரொலி]]’ என அழைக்கப்படுகிறது.
 
[[Image:Longitudinalwave.ogg|thumb|right|300px|center|Video of a longitudinal wave]]
== ஒலியின் பண்புகள் ==
[[அதிர்வெண்]], [[அலைநீளம்]], [[வீச்சு]], மற்றும் [[திசைவேகம்]] ஆகியன ஒலியின் பண்புகளாகும்.
ஒலி அலைகளின் பெரும இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மீயொலி]]
* [[ஒளி]]
 
== உசாத்துணை ==
 
* Olson (1957) cited in Roads, Curtis (2001). ''Microsound''. MIT. ISBN 0-262-18215-7.
 
== வெளி இணைப்பு ==
 
{{wikiquote|Sound}}
 
* [http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/sound/soucon.html மீயியற்பியல்: ஒலி மற்றும் கேட்டல்] (English)
 
[[பகுப்பு:ஒலியியல்]]
[[பகுப்பு:ஒலி|*]]
[[பகுப்பு:கேட்டல்]]
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
 
[[as:শব্দ]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது