இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
படிமம் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Former Kreditbanken Norrmalmstorg Stockholm Sweden.jpg|thumb|220px|இவ்வறிகுறித் தொகுதி முதன்முதலாக கவனிக்கப்பட்ட சுடாக்ஹோம் கொள்ளை நிகழ்ந்த ''கிரெடிட்பேங்கன்'' வங்கி இந்தக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது.]]
'''சுடாக்ஹோம் அறிகுறித் தொகுப்பு (''Stockholm syndrome'')''' என்பது ஒரு கடத்தப்பட்ட [[பிணையாளி]]யிடம் (''hostage'') ஏற்படும் ஒரு குறிப்பிட்ட [[உளவியல்]] [[தூண்டற்பேறு|தூண்டற்பேற்றைக்]] குறிக்கும் பெயராகும். தனக்கு இடர் விளையும் அல்லது விளைய வாய்ப்புள்ளது என்று அறிந்திருந்தும் தன்னைக் கடத்தியவர்மீது ஏற்படும் பற்றுதல் இவ்வறிகுறிகளின் அடிப்படையாகும்.