கொணோறியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ar:سيلان (مرض), ms:Gonorea
சி Robot: Removing selflinks
வரிசை 1:
[[கொணோறியா]] ஒருவகைப் பக்றீறியாவால் ஏற்படும் [[பாலியல் நோய்கள்|பாலியல் நோயாகும்]]. தொற்றுள்ளவ்ருடன் [[பாலுறவு]] கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் [[கண்]]கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.
 
==அறிகுறிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொணோறியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது