சூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஆங்கிலத்தில் Option என அழைக்கப்படுவது ஒரு வகை சார்பிய ஒப்பந்தம் (derivative contract) ஆகும். இது ஒரு யூக வர்த்த முறை (speculative trading) ஆனதால் "சூதம்" என மொழிப்பெயக்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் "சூது"இலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த பங்க்ய் அல்லது ஏனைய பிணையத்தால் (security) உறுதிப்படுத்தப்படுகிறது. சூதங்களில் இரண்டு வகைகள் உள்ளன - வாங்கல் சூதம் (call option) மற்றும் விற்றல் சூதம் (put option).
 
"வாங்கல் சூதம்" (call option) என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை விற்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் உள்ளது.
 
"விற்றல் சூதம்" (put option) என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை வாங்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது