சூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
"விற்றல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை விற்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் உள்ளது.
 
சூதங்களின் வர்த்தக முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. [[அமெரிக்க சூதங்களில்]] ("American Options") ஒரு தேதி அல்லது அதற்கு முன்பு அவைகளை செயல்படுத்தலாம் (excercise). [[ஐரோப்பிய சூதங்கள்]] ("European Options") ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் செயல்படுத்தலாம்.
 
[[பகுப்பு:வணிகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது