சூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
சூதங்களின் வர்த்தக முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. [[அமெரிக்க சூதங்களில்]] (''American Options'') ஒரு தேதி அல்லது அதற்கு முன்பு அவைகளை செயல்படுத்தலாம் (excercise). [[ஐரோப்பிய சூதங்கள்]] (''European Options'') ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் செயல்படுத்தலாம்.
 
சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் (''Real Options'') மற்றும் வணிக சூதங்கள் (''Traded Options''). சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் (''Real Options'') மற்றும் வணிக சூதங்கள் (''Traded Options''). [[உன்மை சூதங்கள்]] ஒரு நிறுமத்தின் வர்த்த்க தீர்மானங்களுக்கு நிர்ப்பந்தமின்றி (right but not obligation) உரிமை அளிக்கின்றன. [[வர்த்தகச் சூதங்கள்]] பங்கு மாற்றகங்களில் (stock exchange) பதிவான பிணையங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:வணிகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது