ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Oddisuddan.JPG|thumb|right]]
இம்மூலமூர்த்தியானது'''ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரத்தின்'''' மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப் படாமால் தானே தோன்றியதால் தாந்தோன்றீஸ்வரம் என்றழைக்கப் படுகின்றது.
 
[[1998]] ஆம் ஆண்டு [[ஜெயச்சிக்குறு]] இராணுவ நடவடிக்கை காரணமாக [[ஒட்டிசுட்டான்|ஒட்டிசுட்டானில்]] இருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் [[2000]] ஆம் ஆண்டில் மீள்குடியேறினர். சிதைவடந்திருந்த கோயிலானது புனருத்தாரணம் செய்யப் பட்டு [[13 ஜூலை]] [[2005]] ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது சிவாச்சாரியார்கள் தங்குவதற்கு விடுதியொன்றும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
 
==உசாத்துணை==
# ''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் [[வசந்தா வைத்திய நாதன்]]
 
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுசுட்டான்_தான்தோன்றீஸ்வரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது