அரிகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
[[சமண முனிவர்]] எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும்,புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி,மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் [[பெரிய புராணம்|பெரிய புராணத்தில்]] இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுந்தரர் இவரைத் [[திருத்தொண்டத் தொகை|திருத்தொண்டத் தொகையில்]]
{{cquote|
 
"''நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற''
 
''நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்''!"}}
 
என்ற பாடல் வரியின் மூலம் [[நெல்வேலி|நெல்வேலிப்]] போரில் இம்மன்னன் வென்றவனெனவும்,[[சேரர்|சேரனும்]],பிற [[குறு நில மன்னர்கள்|குறு நில மன்னர்களும்]] இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார்.அரிகேசரி [[துலாபாரமும்]],இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று [[வேள்விக்குடிச் செப்பேடு]] தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/அரிகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது