குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுதி தமிழாக்கம்
→‎வரலாறு: பகுதி தமிழாக்கம்
வரிசை 8:
குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய [[சிகாநாதசுவாமி கோயில்]] என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடிமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.
 
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடிமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திரருக்கக்தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
 
ஏகாதிபத்திய [[சோழர்கள்|சோழப்]] பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் [[பிரகாரம்|பிரகாரத்தின்]] சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I)
It was not until the Imperial Chozha time that the continuous epigraphic evidence of the growth of the Temple, and the intense activities connected with the Township commences. The early Chozha inscriptions (9th-10th century AD) are either in the Melak-koil or the walls of the second prakaram, but not in the main shrine, Sikha-natha. This suggests that the shrine was remodelled. Tradition ascribes the remodelling to the time of Mara-varman Sundara Pandya I (முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன்). For half a century from about 1215 to 1265 AD, the old mandapam-s were renovated, and additional structures were put up with the co-operation of the nadu (நாடு, territorial assembly covering number of Ur-s, ஊர்) -s, nagaram (நகரம், guild of merchants)-s, ur (village assembly)-s and padaip-patru (படைப்பற்று, cantonment)-s of Konadu (கோனாடு) as well as private persons. A quota to be paid by every person living with 24 adam-s (one league) of the village was fixed and the temple collected contributions in money and in kind.
 
கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
A significant measure of support came from a deva-dasi Umaiyalvi-Nachchi (உமையாள்வி நாச்சி) also referred to as the daughter of Durgai-aandar (துர்கை ஆண்டார்) who bought some of the temple's lands for 73,300 gold coins. This woman was clearly a philanthropist, building the Amman shrine adjoining the cave temple and consecrating the goddess Malaiya-mangai (மலையமங்கை) or Soundara-Nayaki. The temple acquired lands, gardens, and wells in the villages of Visalur (விசலூர்), Pinnangudi (பின்னங்குடி), Marungur (மருங்கூர்) or Marunguppatti (மருங்குபட்டி) and Karaiyur (காரையூர்), in addition to Melama-nallur (மேலமநல்லூர்). During this period the nadu to which Kudumiyamalai belonged seems to have been administered by Gangaiyaraya-s (காங்கேயராயர்) and Vanadarayan-s (வானதரையர்) of Bana chieftains as vassals of the Pandya kings.
 
உமையாள்வி நாச்சி என்ற [[தாசி|தாசிப்]] பெண்ணும் இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்கு கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்து கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள் தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையை பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டு கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடிமியான்மலை பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன (
During this period the nadu to which Kudumiyamalai belonged seems to have been administered by Gangaiyaraya-s (காங்கேயராயர்) and Vanadarayan-s (வானதரையர்) of Bana chieftains as vassals of the Pandya kings).
 
On the gopuram of the temple are inscribed verses in Tamil; five of them are in praise of a Pandya king, and the others in praise of a Bana chief. One of these verses is attributed to the famous poet, Pugazhendi (புகழேந்தி). Kudumiyamalai felt the influence of the Vijayanagara administration, its prince Vira-Kampana-Udaiyar (வீர கம்பண உடையார்) figuring in inscriptions. Another Vijayanagara viceroy mentioned here is Gopa-timma of the Saluva family.
"https://ta.wikipedia.org/wiki/குடுமியான்மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது