இனியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
==வாழ்க்கை வரலாறு==
[[கேரள மாநிலம்|கேரளா மாநிலத்தை]] பூர்வீகமாகக் கொண்ட '''இனியா''' அவர்களுக்குஇனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என [[2 (எண்)|இரண்டு]] உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர் பல [[மலையாளம்|மலையாள]] தொலைக்காட்சி தொடர், குறும்படங்கள் மற்றும் இனியா தன் [[4 (எண்)|நான்காம்]] வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக [[தொலைக்காட்சி]] படங்களில் நடித்துள்ளார். மேலும் [[2005]] ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் பேட்டில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். [[2010]] ஆம் ஆண்டு வெளியான '''பாடகசாலை''' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் [[தமிழ் மொழி|தமிழ்]] திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் [[மிஷ்கின்]] இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான [[யுத்தம் செய்]] திரைப்படத்தில் [[சேரன்|சேரனின்]] சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார்.
 
==திரைப்பட வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இனியா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது