விக்கிப்பீடியா:மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Chennai Wikimeetup V - audience.jpg|right|thumb|250px|சந்திப்புக்கு வந்திருந்தோர்]]
[[File:Gajendra Circle, IIT..jpg|200px|right|கஜேந்திரா வட்டம், ஐஐடி சென்னை]]
[[File:Chennai Wikimeetup V - State of Ta wiki 2.jpg|right|thumb|250px|தமிழ் விக்கித் திட்டங்களை விளக்கும் சூர்யா]]
சென்னையிலுள்ள விக்கிப்பீடியர்கள் சந்தித்துக் கூடிப்பேசும் விதமாக ஒரு விக்கிப்பீடியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் மாதாந்திர சந்திப்புடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. எனவே, வருகை தரும் பயனர்களுக்கும் புதியவர்களுக்கும் விக்கிப்பீடியா குறித்தும் லினக்ஸ் குறித்தும் அறியக் கிடைக்கும். [[இந்திய விக்கியூடகப் பிரிவு|இந்திய விக்கியூடகப் பிரிவைப்]] பற்றியும் ஒரு சிறிய அறிமுகமும் நடைபெறும்.
[[File:Chennai Wikimeetup V - WMIN introduction.jpg|right|thumb|250px|விக்கிமீடியா இந்தியா அமைப்பை அறிமுகப்படுத்தும் சோடாபாட்டில்]]
 
சென்னையிலுள்ள விக்கிப்பீடியர்கள் சந்தித்துக் கூடிப்பேசும் விதமாக ஒரு விக்கிப்பீடியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் மாதாந்திர சந்திப்புடன் இணைந்து நடத்தப்பட உள்ளதுநடைபெற்றது. எனவே, வருகை தரும் பயனர்களுக்கும் புதியவர்களுக்கும் விக்கிப்பீடியா குறித்தும் லினக்ஸ் குறித்தும் அறியக் கிடைக்கும்கிடைத்தன. [[இந்திய விக்கியூடகப் பிரிவு|இந்திய விக்கியூடகப் பிரிவைப்]] பற்றியும் ஒரு சிறிய அறிமுகமும் நடைபெறும்.நடைற்றது
 
== இடமும் நேரமும்==
 
* '''இடம்''' : வகுப்பறை எண் 3, விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) துறை, கஜேந்திரா வட்டம் அருகில், [[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை|ஐஐடி சென்னை வளாகம்]]
* '''நேரம்''' : 09-03-2013, சனிக்கிழமை மாலை 4-6 மணி