தம்புள்ளை பொற்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வார்ப்புரு
வரிசை 1:
{{தக்கவல்சட்டம் உலக உரிமைகள்
[[படிமம்:Dhambulla Cave Interior 17.JPG|right|thumb|250px|புத்தபிரானின் இருந்தநிலை சிலை, தம்புள்ளை]]
| WHS =தம்புள்ளை பொற்கோவில்
| Image = [[படிமம்:Dhambulla Cave Interior 17.JPG|right|thumb|250px|புத்தபிரானின் இருந்தநிலை சிலை, தம்புள்ளை]]
| State Party = {{flagicon|இலங்கை}}
| Type = கலாச்சாரம்
| Criteria = i, vi
| ID = 561
| Region = ஆசியா-பசிப்பிக்
| Year = 1991
| Session = 15வது
| Link = http://whc.unesco.org/en/list/561
}}
 
'''தம்புள்ளை பொற்கோவில்''' ( தம்புள்ளை குகையோவியங்கள்) இது [[இலங்கை]]யின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. [[கொழும்பு]]க்கு கிழக்கே 148 கீ.மீ தூரத்திலும் [[கண்டி]]க்கு வடக்கே 72 கீ.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீ. உயரத்துக்கு எழும் சிறுமலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளுக்கு இந்து கடவுள்களான [[விஷ்ணு]], [[பிள்ளையார்]] சிலைகளும் அடங்கும். 2100 [[சதுர மீட்டர்]] பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை_பொற்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது