பார்செலோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 125:
 
ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. [[1992]]இல் இந்நகரில் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
 
===உலகப் பாரம்பரியக் களங்கள்===
ஐநாவின் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தாரால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்கள் (பார்செலோனாவில் இருப்பவை) பின்வருமாறு:<ref>The seventh element of Place [[World Heritage]] "Works of [[Antoni Gaudí]]" is the Crypt in [[Colònia Güell]], which is located at [[Santa Coloma de Cervelló]].</ref>
<center>
{|class="wikitable" style="width:60%;"
|-
! குறியெண்
! பெயர்
! வருடம்
! ஆயத்தொலைகள்
! படிமம்
|-
|320-001
|[[Park Güell]]
|1984
|{{coord|41|24|59.6|N|2|09|07.9|E|name=Parque Güell}}
|[[File:Colonnadeparkguell.jpg|150px]]
|-
|320-002
|[[Palau Güell]]
|1984
|{{coord|41.379183|N|2.174445|E|name=Palacio Güell}}
|[[File:Palau Güell (2).jpg|150px]]
|-
|320-003
|[[Casa Milà]]
|1984
|{{coord|41|23|51.3|N|2|09|46.9|E|name=Casa Milà}}
|[[File:Casa Milà - Barcelona, Spain - Jan 2007.jpg|150px]]
|-
|320-004
|[[Casa Vicens]]
|2005
|{{coord|41|22|50.5|N|2|10|30.6|E|name=Casa Vicens}}
|[[File:Casa Vicens (Barcelona) - 3.jpg|150px]]
|-
|320-005
|[[Sagrada Família|Façade of the Nativity and crypt of the Sagrada Familia]]
|2005
|{{coord|41|24|19.8|N|2|10|30.2|E|name=Templo Expiatorio de la Sagrada Familia}}
|[[File:Sagradafamilia-overview.jpg|150px]]
|-
|320-006
|[[Casa Batlló]]
|2005
|{{coord|41|22|00.3|N|2|09|59.0|E|name=Casa Batlló}}
|[[File:CasaBatllo 0170.JPG|150px]]
|-
|804-001
|[[Palau de la Música Catalana]]
|1997
|{{coord|41|23|16|N|2|10|30|E}}
|[[File:Palau de la Música - Interior general.JPG|150px]]
|-
|804-002
|[[Hospital de Sant Pau]]
|1997
|{{coord|41|24|50|N|2|10|30|E|name=Hospital de la Santa Cruz y San Pablo}}
|[[File:StPau-Administracio-façana-7179sh.jpg|130px]]
|}</center>
 
{{stubrelatedto|நகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/பார்செலோனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது