வாதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
| binomial_authority = ([[Philip Miller|Mill.]]) D.A.Webb
}}
'''பாதாம் பருப்பு மரம்''' என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பாதாம் பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை '''வாதுமை''' எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கை]] பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வாதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது