பேச்சு:சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 2:
செங்கைப் பொதுவன் ஐயா வணக்கம், தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள '''முதுகுன்று''' என்பது ''திருமுதுகுன்றம்''(பழமலை) என்கிற தமிழ்ப்பெயருடைய ''விருத்தாசலம்''(வடமொழி) என்கிற ஊர்தானா..? [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 09:53, 9 மார்ச் 2013 (UTC)
* ஆம். தாங்கள் குறிப்பிடும் விருத்தாச்சலமே. 'பழமலைக் கோவை' என்னும் நூலும் உள்ளது. --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 21:38, 9 மார்ச் 2013 (UTC)
:* உதவிக்கு நன்றி..! [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 08:57, 10 மார்ச் 2013 (UTC)
Return to "சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை" page.