இனியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,046 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==வாழ்க்கை வரலாறு==
[[கேரள மாநிலம்|கேரளா மாநிலத்தை]] பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்மேலும் இவர் பல [[மலையாளம்|மலையாள]] தொலைக்காட்சி தொடர், குறும்படங்கள்[[ஆங்கிலம்|ஆங்கில]] குறும்படம் மற்றும் [[4 (எண்)|நான்காம்]] வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக [[தொலைக்காட்சி]] படங்களில் நடித்துள்ளார். மேலும் [[2005]] ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். [[2010]] ஆம் ஆண்டு வெளியான ''பாடகசாலை'' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் [[தமிழ் மொழி|தமிழ்]] திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் [[மிஷ்கின்]] இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான [[யுத்தம் செய்]] திரைப்படத்தில் [[சேரன்|சேரனின்]] சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கிய [[வாகை சூட வா]] திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு பல [[விருது]]களையும் பெற்றுத்தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அருள்நிதியுடன் ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் [[தங்கர்பச்சான்|தங்கர்பச்சானின்]] இயக்கத்தில் [[அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்)|அம்மாவின் கைபேசி]] என்ற படத்தில் நடித்துள்ளார்.
 
==திரைப்பட வரலாறு==
1,733

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1373355" இருந்து மீள்விக்கப்பட்டது