ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 68 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 34:
 
[[படிமம்:Hummingbird.jpg|left|thumb|300px|ஒளிரும் [[நீலம்|ஊதா]] நிறம் கொண்ட ''கோசிட்டா ஓசனிச்சிட்டு'' (''Calypte costae'')]]
ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும். இதில் உள்ள 320 இனங்களில் ''சுண்டு ஓசனிச்சிட்டு'' மிகச் சிறியது; ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது ''பட்டகோன கிகா'' (Patagona gigas) என்னும் அறிவியல் பெயர் கொண்ட ''பேரோசனிச்சிட்டு'' ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 [[செமீ|செ.மீ]] நீளமும் கொண்டது. இவ்வகை தென் அமெரிக்காவின் [[ஆண்டீய மலைத்தொடர்]]ப் பகுதிகளில் [[ஈக்வெடோர்]] முதல் தெற்கே [[சிலி]], [[அர்ஜென்டினாஅர்கெந்தீனா]] நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
 
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் [[கண்]]ணைக் கவரும் பளபளப்பாக [[ஒளி]]ரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், [[ஈருரு]]ப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான [[நிறம்]] கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது