ஆங் சான் சூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 15:
'''ஆங் சான் சூச்சி''' (''Aung San Suu Kyi'', பிறப்பு: [[சூன் 19]], [[1945]]) [[மக்களாட்சி]]-ஆதரவாளர், [[மியான்மார்|மியான்மாரில்]] [[மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு|மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின்]] தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக [[1990]] ஆம் ஆண்டில் இருந்து [[2010]] [[நவம்பர் 13]] ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11749661 Burma releases Aung San Suu Kyi]. [[பிபிசி]], 13 நவம்பர் 2010.</ref>.
 
இவரது தந்தை [[ஆங் சான்]] அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தவர். [[1947]] இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்<ref name="Nobel.org">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1991/kyi-bio.html Nobel Prize.org]</ref>. சூச்சீ [[1990]] இல் [[ராஃப்டோ பரிசு]], [[சாக்கரோவ் பரிசு]], மற்றும் [[நோபல் பரிசு]] ([[1991]]) ஆகியவற்றைப் பெற்றார். [[1992]] இல் [[இந்தியா|இந்திய]] அரசின் [[சவகர்லால் நேரு அமைதிப் பரிசு|சவகர்லால் நேரு அமைதிப் பரிசை]]ப் பெற்றார். 2007 இல் [[கனடா]] அரசு இவரை அந்நாட்டின் பெருமைய குடிமகளாக அறிவித்தது <ref>{{cite news|url=http://www.reuters.com/article/idUSN17350334|title=Canada makes Myanmar's Suu Kyi an honorary citizen|accessdate=28 December 2010|date=17 October 2007|agency=Reuters }}</ref>; இப்படி அறிவிக்கப்பெற்றுப் பெருமை பெற்றவர்கள் ஐவரே.<ref>{{cite web|url=http://www.theismaili.org/cms/732/Update-Mawlana-Hazar-Imam-is-made-an-honorary-citizen-of-Canada|title=Update: Mawlana Hazar Imam is made an honorary citizen of Canada|publisher=The Ismaili|date=19 June 2009|accessdate=28 December 2010}}</ref>. 1990 இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆங் சான் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சி நாடின் 59% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் இடங்களில் 81% இடங்களை (485 மொத்த இடங்களில் 392 இடங்களை) வென்றது.<ref name="Pravda online">[http://english.pravda.ru/news/world/25-09-2007/97677-burma_britain-0 Aung San Suu Kyi should lead Burma], ''Pravda Online''. 25 September 2007</ref><ref name="equalitynow.org">[http://www.equalitynow.org/english/actions/action_1102_en.html The Next United Nations Secretary-General: Time for a Woman]. [[Equalityசமத்துவம் Nowஇப்போது]].org. November 2005.</ref><ref name="Times of India">[http://timesofindia.indiatimes.com/India/MPs_to_Suu_Kyi_You_are_the_real_PM_of_Burma/rssarticleshow/2118431.cms MPs to Suu Kyi: You are the real PM of Burma]. ''[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]]''. 13 June 2007</ref><ref name="Book Ideas">Walsh, John. (February 2006). [http://www.bookideas.com/reviews/index.cfm?fuseaction=displayReview&id=3103 Letters from Burma]. Shinawatra International University.</ref><ref name="DE">[http://www.dw-world.de/dw/article/0,,4557275,00.html Deutsche Welle] Article: Sentence for Burma's Aung San Suu Kyi sparks outrage and cautious hope Quote: The NLD won a convincing majority in elections in 1990, the last remotely fair vote in Burma. That would have made Suu Kyi the prime minister, but the military leadership immediately nullified the result. Now her party must decide whether to take part in a poll that shows little prospect of being just.</ref><ref name="Penny">[http://www.pennysharpe.com/hansard/18/06/2009/daw_aung_san_suu_kyi The Hon. PENNY SHARPE] Speech: In 1990 Daw Aung San Suu Kyi stood as the National League for Democracy's candidate for Prime Minister in the Burmese general election. The National League forDemocracy won in a landslide. But instead of her taking her rightful place as Burma's new Prime Minister, the military junta refused to hand over power. Page: 52</ref><ref name="Global Post">[http://www.globalpost.com/dispatch/thailand/090520/aung-san-suu-kyi-imprisonment A twist in Aung San Suu Kyi's fate] Article: How a Missouri Mormon may have thwarted democracy in Myanmar. By Patrick Winn&nbsp;— GlobalPost Quote: "Suu Kyi has mostly lived under house arrest since 1990, when the country's military junta refused her election to the prime minister's seat. The Nobel Peace Laureate remains backed by a pro-democracy movement-in-exile, many of them also voted into a Myanmar parliament that never was." Published: 21 May 2009 00:48 ETBANGKOK, Thailand</ref> ஆனாலும் இவர் தேர்ந்தலுக்கு முன்னரே வீட்டுக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. சூலை 20, 1989 முதல் நவம்பர் 10, 2010 வரையிலான 21 ஆண்டுக்காலத்தில் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11749661 Burma releases Aung San Suu Kyi]. [[BBC News]], 13 November 2010.</ref>.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்_சான்_சூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது