"மின்னாற்பகுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
மேலும் நடுநிலையான மூலக்கூறுகள் மின்வாயில் எதிர்விளைவை உண்டாக்கலாம். உதாரணமாக: எதிர்மின்வாயில் பி-பென்சோகுயின் ஐதரோகுயினோனாகக் குறைக்கப்படுகிறது:
 
[[File:P-Benzochinon.svg]] + 2 e<sup>–</sup> 2 H<sup>+</sup> → [[File:HydroquinoneHydrochinon2.svg]]
 
கடைசி எடுத்துக்காட்டில், H<sup>+</sup> மின்துகள்களும் (ஐதரசன் மின்துகள்கள்) வினையில் பங்கெடுத்துக்கொள்கின்றன என்பதுடன், கரைசல்கள் அல்லது கரைப்பான்களில் (நீர், [[மெத்தனால்]] மற்றும் பல) மின்துகள்கள் காடியால் (அமிலத்தினால்) உருவாக்கப்படுகின்றன. மின்னாற்பகுப்பின் எதிர்விளைவுகளில் பங்குபெறும் H<sup>+</sup> மின்துகள்கள் அனைத்தும் அமிலக் கரைசல்களில் நடுநிலையாகச் செயல்படுகின்றன. காரப்பொருள் கரைசல்களில் எதிர்விளைவுகளில் பங்குபெறும் OH<sup>-</sup> (ஹைட்ராக்ஸைடு மின்துகள்கள்) நடுநிலையானதாகும்.
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1373961" இருந்து மீள்விக்கப்பட்டது