உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 164:
 
வணக்கம், தாரிக். தள அறிவிப்பில் பங்களிப்பாளர் படங்களை இட்டு பங்களிப்புகளைத் தூண்ட முயன்று வருகிறோம். இது தொடர்பான உரையாடலை [[விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்]] பக்கத்தில் இறுதியில் காணலாம். தற்போதுள்ள படிமங்கள் குறித்து உங்கள் கருத்து தேவைப்படுகிறது. மேலும், சென்ற ஆண்டு ஊடகப் போட்டிக்குப் பதாகைகள் வடிவமைத்துத் தந்தது போல் இந்த முயற்சிக்கும் சில பதாகைகள் வடிவமைத்துத் தந்தாலும் நன்றாக இருக்கும். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:44, 3 மார்ச் 2013 (UTC)
 
:: இரவி, [[விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்]] பக்கத்தில் எனது கருத்தையும் வடிவமைப்பையும் பகிர்ந்துள்ளேன். நன்றி. --[[பயனர்:Tharique|தாரிக் அஸீஸ்&nbsp;]]<sup>[[பயனர் பேச்சு:Tharique|<span style='color:#ffffff; background:#55CC44'>&nbsp;உரையாடுக&nbsp; </span>]]</sup> 21:18, 10 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tharique" இலிருந்து மீள்விக்கப்பட்டது