"சனத் ஜயசூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox cricketer
| playername =சனத் Sanath Jayasuriyaஜயசூரிய <br />සනත් ජයසූරිය
| image = Sanath jayasuriya portrait.jpg
| caption =
| nickname = Master Blaster,<ref>{{cite news |first=M.Shamil |last=Amit |title=Officials in comedy of errors at sporting spectacle |url=http://sundaytimes.lk/020811/sports/1.html |work=Sunday Times |date=13 டிசம்பர் 2002 |accessdate=28 ஆகஸ்ட் 2009}}</ref> Matara Mauler<ref>{{cite news |first=Roshan |last=Abeysinghe |title=‘Matara Mauler’ enters Parliament |url=http://sundaytimes.lk/100425/Sports/take_another_look_at_cricket.html |work=Sunday Times |date=25 ஏப்ரல் 2010 |accessdate=29 டிசம்பர் 2011}}</ref>
| birth_date = {{Birth date and age|1969|06|30|df=yes}}
| birth_place = mathaaraaமதாரா, [[இலங்கை மேலாட்சி|சிலோன்]]
| heightft = 5
| heightinch = 7
| heightm =
| batting = Left-hand இடதுகை
| role = [[மட்டையாளர்]] மற்றும் [[இடதுகை மரபுவழா சுழல்]] வீச்சாளர்
| bowling = [[இடதுகை மரபுவழா சுழல்]] வீச்சாளர்
'''சனத் ஜயசூரிய''' ([[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் [[மாத்தறை]] சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் [[ஆஸ்திரேலியா]]வுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் [[நியூசிலாந்து]]க்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.
 
'''சனத் ஜயசூரிய''' [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
 
==மேற்கோள்கள்==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1375170" இருந்து மீள்விக்கப்பட்டது