சுழல் வடிவ எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Stratovolcano.jpg|thumb|சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு முகம்]]
[[File:Cono_de_Arita,_Salta._(Argentina).jpg|thumb|சுழல்வடிவ எரிமலை]]
 
'''சுழல்வடிவ எரிமலை''' (''Stratovolcano'') என்பது ஒரு [[எரிமலை]] வகை ஆகும். இவ்வகை எரிமலைகள் மிகவும் உயரமானவை ஆகும். இது கூம்பு வடிவானதுடன், எறி கற்குழம்பு, டெப்ரா, படிகக்கல் என்பவற்றால் ஆனது. [[கேடய எரிமலை|கேடய எரிமலையைப்]] போலல்லாது இவ்வெரிமலை வகையைச் சார்ந்த எரிமலைகள், சில வேளைகளில் பயங்கரமாகவும் சில வேளைகளில் அமைதியாகவும் வெடிக்கும். இதில் உள்ள சிலிக்காவின் அளவு வேறுபடக்கூடியது. இதில் இருந்து வெளியேறும் எறிகற்குழம்பு 15 கி. மீ. வரை பரவக்கூடியது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு [[கிரகட்டோவா]] எரிமலை ஆகும். 1833இல் ஏற்பட்ட இவ்வெரிமலை வெடிப்பு உலகிலேயே மிகவும் பயங்கரமான ஒலிகளை உருவாக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சுழல்_வடிவ_எரிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது