Difference between revisions of "சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்"

no edit summary
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்|சிவாலயம்]] ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
 
இவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==