மலாவி ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Adding மேற்கோள்கள் using AWB
வரிசை 25:
 
'''மலாவி ஏரி''' ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள [[மலாவி]], [[மொசாம்பிக்]], [[தான்சானியா]] ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது '''நியாசா ஏரி''', '''லாகோ நியாசா''' ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இந்த ஏரி [[ஆபிரிக்கா]]க் கண்டத்தில் உள்ள ஏரிகளுள் மூன்றாவது பெரிய ஏரியும், உலகின் ஒன்பதாவது பெரிய ஏரியும் ஆகும். [[வெப்ப வலயம்|வெப்பவலய]] நீர்நிலையான இந்த ஏரியே உலகின் வேறெந்த ஏரியைக் காட்டிலும் அதிக [[மீன்]] வகைகளைக் கொண்டது ஆகும். புகழ் பெற்ற பயணியும், மிஷனரியும் ஆகிய ஸ்கொட்லாந்தினரான டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இப்பகுதிக்குச் சென்றிருந்ததன் காரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் சில சமயங்களில் இதை ''லிவிங்ஸ்டன் ஏரி'' எனவும் அழைத்தனர்.
 
 
== புவியியல் ==
 
மாலாவி ஏரி, 560 - 579 கிமீ நீளமும், அதிகபட்ச அகலமாக 75 கிலோமீட்டரையும் கொண்டது. இதன் மொத்த மேற்பரப்பு அளவு 29,600 கிமீ² ஆகும். இவ்வேரி, மேற்கு மொசாம்பிக், கிழக்கு மலாவி, தான்சானியாவின் தலைநிலப் பகுதியான தென் தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதனுள் பாயும் பெரிய ஆறி [[ருகுகு ஆறு]] ஆகும். சம்பேசி ஆற்றின் துணை நதியான ஷயர் ஆற்றினூடாக நீர் இதிலிருந்து வெளியேறுகிறது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:ஆப்பிரிக்க ஏரிகள்]]
வரி 40 ⟶ 41:
 
{{Link FA|uk}}
 
[[ru:Ньяса]]
"https://ta.wikipedia.org/wiki/மலாவி_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது