உலக வர்த்தக மையம் (1973–2001): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 77 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Adding மேற்கோள்கள் using AWB
வரிசை 28:
}}
 
'''உலக வர்த்தக மையம்''' [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]] நகரில் முன்னாள் அமைந்த ஏழு [[வானளாவி]]கள் ஆகும். [[1972]]இல் திறந்த இக்கட்டிடம் 1972 முதல் 1973 வரை உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. கட்டிடக்கலைஞர் [[மினோரு யமசாக்கி]]யின் வடிவமைப்பில் வந்த இக்கட்டிடம் இரண்டு தடவை தாக்குதல் செய்யப்பட்டது. முதலாம் தடவை 1993இல் குண்டுவெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டாம் தடவை [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|செப்டம்பர் 11]] தாக்குதல்களில் [[அல் கைதா]] [[விமானம்|விமானங்களால்]] [[தற்கொலைத் தாக்குதல்]]கள் செய்து இக்கட்டிடங்கள் எரிந்து அழிந்தன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{stub}}
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்]]
 
 
{{stub}}
 
[[fi:World Trade Center]]
"https://ta.wikipedia.org/wiki/உலக_வர்த்தக_மையம்_(1973–2001)" இலிருந்து மீள்விக்கப்பட்டது